Exclusive

தடுப்பூசி முன்பதிவுக்கான போலி செயலிகள் – சைபர்கிரைம் எச்சரிக்கை

ந்தியாவில் மே மாதம் 1-ம் தேதி முதல் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்துதல் துவங்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் http://cowin.gov.in என்ற வலைதள முகவரியிலோ அல்லது ஆரோக்கிய சேது மற்றும் UMANG செயலி மூலமாகவோ தடுப்பூசிக்காக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். சமூக ஊடகங்களில் தடுப்பூசி பதிவு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள்:

• டெலிகிராம் செயலி மூலம் தடுப்பூசிக்கான பதிவுகள் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் மூலம் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

• சில வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் தங்களிடம் தடுப்பூசிக்கான பதிவுகள் நடைபெறுவதாக கூறியுள்ளன.

பரிந்துரைக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

• கொரோனா தடுப்பூசிக்கான பதிவுகள் http://cowin.gov.in என்ற வலைதளம் மூலமாகவும்¸ ஆரோக்கிய சேது அல்லது UMANG செயலி மூலமாக மட்டுமே பதிவு செய்யவேண்டும்.

• டெலிகிராம் செயலி மூலமாக தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்ற சமூக வளைத்தலங்கில் வரும் அனைத்து பதிவுகளும் போலியானவை¸ அவற்றில் பதிவு செய்யக்கூடாது.

• தங்களுடைய சுய விவரங்களை http://cowin.gov.in என்ற வலைதளம் அல்லது ஆரோக்கிய சேது அல்லது UMANG செயலி போன்றவற்றை தவிர்த்து பிற தடுப்பூசி பதிவு செய்ய விழையும் எந்த வலைதளத்திலும் பதிவிடவேண்டாம்.

• கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதாக கூறும் ஏதேனும் வலைத்தளம் அல்லது செயலிகளை கண்டால் https://cybercrime.gov.in/ என்ற வலைத்தளத்தில் புகார் அளிக்கவும்.

aanthai

Recent Posts

20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் !- இந்தியாவுக்கு எச்சரிக்கை!

சர்வதேச அளவில் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதை கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். வெப்பம் உயர்வதற்கான…

3 hours ago

தமிழ்நாட்டில் தென்னக காசி பைரவர் திருக்கோயில் ஆசியாவிலே உலகில் மிகப்பெரிய பைரவர் ஆலயம்!

உலகிலேயே மிகப்பெரிய பைரவர் ஆலயம் ஒன்று உருவாகி வருகிறது.64 பைரவர்களுக்கும் அந்த ஒரே ஆலயத்தில்சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்தப் பைரவர் ஆலயம்…

8 hours ago

லட்சுமியின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது. சித்ரா, மைதிலிகளின் காலம் துவங்க வேண்டாம்!

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது செய்தியாகி இருக்கிறது. பக்தர்கள் யானைக்கு இறுதி மரியாதை செலுத்தி…

8 hours ago

‘விஜயானந்த்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர்…

1 day ago

பிரபல தனியார் செய்தி நிறுவனமான ‘என்டிடிவி’ -அதானி வசமானது!

இந்திய அளவில் மிகவும் பிரபலமான செய்தி நிறுவனமான என்டிடிவி பங்குகளை அதானி குழுமம் வாங்கியதால், அந்த செய்தி நிறுவனத்தின் இயக்குனர்களான…

1 day ago

கஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு இழிவான பிரச்சாரப் படம் என்று போட்டு உடைத்தற்காக நன்றிகள் நாதவ் லாபிட்!

பன்னாட்டு திரைப்பட விழா (IFFI) கோவாவில் நடந்து வந்தது. அதில் சிறப்புப் பிரிவு வரிசையில் திரையிடப்பட்ட 15 படங்களை பரிசீலனைக்…

1 day ago

This website uses cookies.