March 21, 2023

中国 அதிபர் மஹாபலிபுரம் வருகையும் – அதை ஒட்டி சர்ச்சையும், உற்சாகமும் ….!

சீனா அதிபர்கள் இந்திய வருவது ஒன்றும் புதிதல்ல….. ஆயினும் சீனா அதிபர் மஹாபலிபுரம் விசிட் ஏன் என்று கேட்பவர்களுக்கு – அதுவும் முதல் முதலாய் சென்னை ஏன் என்று கேட்பவர்களுக்கு முதல் ஒரு உண்மை – இது முதல் விசிட் அல்ல …….. மஹாபலிபுரத்திற்கு இது முதல் விஜயம் அல்ல… .எட்டாம் நூற்றாண்டு பல்லவ – சீனா வர்த்தக உறவு வரலாறு….!

அப்போ பிரதமர் இப்ப அதிபர் – இது என்ன கதைனு கேட்பவர்களுக்கு – 1956 ஆம் ஆண்டே அப்போதைய சீனா பிரதமர் – chou en lai மஹாபலிபுரத்திற்கு வந்திருந்தார் – அவர் அங்கு ஒரு மகப்பேறு மருத்துவமனை கூட திறந்து வைத்திருக்கிறார்…. அதனால் இது ஒரு ரெகுலராக நிகழ்வே – சீனா விட நம்ம அதிகமாய் வைத்திருக்கும் கே எக்கனாமி (K எகானமி) இருந்தும் நாம் முண்ணேற்றம் அவர்களை விட ஒரு படி குறைவாய் இருக்கும் கரணம்…. இந்த அதிபர் மாற்றம் தான்…….அதித சுதந்திரம் இல்லை – வெறும் கம்யூனிஸ்ட் மற்றும் அதன் 8 கூட்டணி காட்சிகள் மட்டுமே நாடாள முடியும் சைனாவில்…. கட்சி தேர்ந்தடுக்கும் அடுத்த அதிபர் யார் என – இது மட்டுமா……கூகிள் இல்லை, பல சோஷியல் மீடியாக்கள் இல்லை – அதாவது தடை – மொத்த பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு கடிவாளம் – நினைத்த வாந்திகளை எடுக்க முடியாது – இப்போது பல மாதமாய் ஹாங் காங்க் கொதிக்கும் இடை விட போராட்டம் இதனால் தான் – இந்த மாதிரி பல கட்டுப்பாட்டுகளை கொண்ட தேசம் தான் “ரிப்பபிளிக் ஆப் சீனா ( Republic of China (ROC) – 1949 வரை மட்டுமே – இப்போது People’s Republic of China (PRC) from 1949 – இரு வேறு சைனாக்கல் – நம்மை போல அவர்களுக்கு எல்லை பிரச்சனை திபெத் – தாய்வான் – என பல தரப்பட்ட பிரச்சினை இருந்தாலும் – இரும்பு கரம் கொண்டு அடக்கியாளும் அதிபர் ஆட்சி தான் இந்த நாட்டின் நம்மை விட ஒரு படி முன்னேற்றம் – ஆனால் இந்தியாவின் பிளஸ் – மைனஸ் இந்த “ஆதித சுதந்திரம்” என்ற இரு முனை கைப்பிடி இல்லாத கத்தி……….

After this visit
இனிமேல் அதிக அளவில் சைனா தேசத்து ஆட்கள் டுயூரிஸ்ட்களாய் அதிக அளவில் வருவார்கள் கண்டிப்பாய்…. ( உலக அளவில் இந்திய மற்றும் சைனா டூரிஸ்ட்களை நம்பி தன பல நாடுகள்)

தாம்பரம் முதல் செங்கை வரை அல்மோஸ்ட் எக்ஸ்பென்ஷன் அகியாச்சு

ஓ எம் ஆர் முதல் மஹாபலிபுரம் வரை கூட விரிவு அடைஞ்சசாச்சு

இ சி ஆர் மட்டும் தான் இன்னும் பாண்டி வரை சிறப்பான ரோடு இருந்தும், துறை முக சாலையாக இருந்தாலும் இன்னும் விரிவடையவில்லை….. இனிமேல் அதற்க்கு வழி வகுக்கும் என நினைக்கிறேன்……….

PS – மூன்றாம் மொழி ஹிந்தி படிக்கலாமா வேணாமான்னு இன்று சண்டை போடும் ஆட்களுக்கு – இதை நான் பள்ளி படிக்கும் போதே நான்காம் மொழியாய் கற்று பதினோராவது மொழியாக 10 வருடங்களுக்கு முன்பே – சைனீஸ் கற்று கொண்ட நான் கெட்டு போனதில்லை…. என்னுடைய கவர் படத்தில் இருக்கும் ப்ரொபைல் பெயரில் – ரவி நாக் என்னும் சைனீஸ் பொரித்த எழுத்துக்கள் 9 ஆண்டுகளாய் உள்ளன………….欢迎来到印度