December 7, 2021

சி.எம்.டி.ஏ.-வில் ஓட்டுநர் பணி தயாராக இருக்கிறது!

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.,) காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : 25

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். எல்.எம்.டபிள்யு., டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 1.7.2021 அடிப்படையில் பொது 32, பி.சி., / எம்.பி.சி., 34, எஸ்.சி., / எஸ்.டி., 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அனுபவம் : குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவ சான்றிதழ்.

தேர்ச்சி முறை : டிரைவிங் டெஸ்ட், ஸ்கில் டெஸ்ட்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150.

கடைசிநாள் : 27.10.2021

விபரங்களுக்கு ஆந்தை வேலைவாய்ப்பு