May 15, 2021

சென்னை ஐ சி எப்-பில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி!

சென்னையில் உள்ள ஐ.சி.எப்., எனும் ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பிரிவில் 1000 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்:

பிரஷர்ஸ் பிரிவில் 488 (கார்பென்டர் 40, எலக்ட்ரீசியன் 80, பிட்டர் 120, மெசினிஸ்ட் 40, பெயின்டர் 40, வெல்டர் 160, ரேடியாலஜி 4, பேத்தலாஜி 4), அனுபவ பிரிவில் 512 (கார்பென்டர் 40, எலக்ட்ரீசியன் 120, பிட்டர் 140, மெசினிஸ்ட் 40, பெயின்டர் 40, வெல்டர் 130, பாசா 2) என மொத்தம் 1000 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ, இன்ஜினியரிங் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை.

வயது:

1.10.2020 அடிப்படையில் 15 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

விண்ணப்பக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்:

25.9.2020.

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு