March 21, 2023

சென்னை மத்திய கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு!

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கடன், கடனற்ற சங்கங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது 320 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதற்குத் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

வயது வரம்பு:

வயது வரம்பு இல்லை,

ஓசி வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும் ஓசி வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

* எதாவது ஒரு இளங்கலைப் படிப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி,
* பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின்போது தமிழ்மொழியை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி
* அடிப்படைக் கணினி அறிவு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை.
ஊதியம்: ரூ.5,000 முதல் ரூ.47,600 வரை

  தேர்வு முறை:

2.எழுத்துத் தேர்வு
3.நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.09.2019
எப்படிக் கட்டணம் செலுத்துவது?– https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=937360 என்ற முகவரியை க்ளிக் செய்யவும்.

எப்படி விண்ணப்பிப்பது?

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி அல்லாத இதர வங்கிகளின் பணிக்கு hhttp://www.chndrb.in/application_reg_1.php?appId=1 என்ற இணையதள முகவரி மூலமும் சென்னை மத்திய கூட்டுறவு வங்கிப் பணிக்கு http://www.chndrb.in/application_reg_1.php?appId=2 என்ற இணையதள முகவரி மூலமும் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகே விண்ணப்பிக்க முடியும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.chndrb.in/doc_pdf/Notification_1.pdf http://www.chndrb.in/doc_pdf/Notification_2.pdf ஆகிய இணைய முகவரிகளை க்ளிக் செய்து படிக்கலாம்.