திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலில் நேற்று பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் திருமணம் பதிவுச் சட்டப்படி ஒரு மாதம் கழித்து நடைபெற உள்ளது. சமூக உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா,...
Read moreபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு 2017 முதல் 2026ம் ஆண்டு வரையில் விவசாயம் தொடர்பான தனது கண்ணோட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள்: உலக மக்கள் தொகை அடுத்த பத்தாண்டுகளில் 730 கோடியில் இருந்து 820 கோடியாக அதிகரிக்கும்....
Read moreசென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் லியோமுத்து மறைந்ததன் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவில் இசை ஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும்...
Read moreஇந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது. இந்த...
Read moreஉத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் மிதாலி. இங்கு வசிப்பவர்கள் நோகிலால் மவுரியா (76), ரமாதேவி (70). இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் பிறந்தன....
Read moreகடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ 4ஜி சேவைகளில் ஏப்ரல் 2017 வரை சுமார் 11.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். புதிய வெளியீடு மேலும் ஒரு பலத்த போட்டியை டெலிகாம் சந்தையில் ஏற்படுத்தும் என நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவன...
Read more” தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 108 அவசர ஊர்தித் திட்டத்திற்கும், அதிமுக மற்றும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தும் திறமையோ, பார்வையோ இரு கட்சிகளுக்கும் கிடையாது. அதுகுறித்த உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகும். 108...
Read moreஇந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்து மற்றும் சீக்கிய மதங்கள் இரண்டும் ஆஸ்திரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மதங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி பார்க்கும்போது, 2016ம் ஆண்டில் இந்து மதம் கிட்டதட்ட 500 சதவிதம் வேகமாக...
Read moreபெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை, 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார்....
Read more