February 8, 2023

Running News

எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மருத்துவ உலகம்...

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Abhyudaya கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்:...

சிறார்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்துக் கொண்டு 33 இளம் குற்றவாளிகள் தப்பிச்சென்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் போகும்போது காப்பகத்தின் பணம் வைக்கப்படும்...

மங்களூரு மாவட்டம் குத்ரோலி கோகர்நாதேஸ்வரா கோவிலில் தசரா விழாவை முன்னிட்டு கணவனை இழந்த பெண்கள் இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி ஆகிய இருவர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து...

டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்ய...

இந்தியாவில் தீவிரவாதச் செயலில் ஈடுபடும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இலங்கையில் பயிற்சி கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும், இலங்கை வழியாக இந்தியாவுக்குள் கள்ள ருபாய் நோட்டுகளை கடத்தவும் லஷ்கர் திட்டமிட்டுள்ளதாகவும்...

அமெரிக்காவில் நிதியின்றி அரசு நிர்வாகம் 5ம் நாளாக முடங்கிக் கிடக்கிறது. அமெரிக்க அரசு. பணிக்கு வரவேண்டாம் என சுமார் 8 லட்சம் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வேலைக்கு வராத...

ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர்....

மின்னலில் உள்ள சக்தியின் மூலமாக செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனிலுள்ள செüத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இக்கண்டுபிடிப்பில்...

இபபோதெல்லாம் பேஸ்புக் மூலம் எதையும் செய்யலாம் என்றாகி விட்டது. அந்த வகையில் புதிய சினிமா தயாரிபாவ்ர்கள் பலரும் தங்கள் பட டைட்டிலில் ஒரு பேஜ் ஆரம்பித்து பப்ளிசிட்டி...