August 16, 2022

சொல்றாங்க

உலகில் அன்பையும், அமைதியையும் விரும்பாத உயிர்கள் உண்டோ? ஞானியரும், சமயச் சான்றோரும் இதைத்தானே அறிவுறுத்தினர். "அன்பே சிவம்' என்றும், 'கர்ஸ்ங் ண்ள் எர்க்' என்றும் கூறப்படுவது அனைவரும்...

மாநில முதல்வரை அமெரிக்க தூதர் சந்திப்பது சகஜம். தொழில் முதலீடு பற்றி பேசுவார்கள். மனித உரிமை, மத சுதந்திரம் பற்றியும் பேசலாம். மோடியை நான்சி பவல் நாளை...

சத்யா நாதெள்ள என்ற இந்தியர், உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு இருப்பதை இந்தியாவே கொண்டாடுகிறது.சத்யா ஆந்திராவில் பிறந்தவர். ஹைதராபாத்...

உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த...

ஆபாச எண்ணத்தை தூண்டுவதாக உள்ள பாலியல் வக்கிர படங்களை ஆபாசமாக கருதலாம். தீய எண்ணத்தை காட்டுவதா கவும் பாலியல் வெறியை தூண்டுவதாகவும் இருக்கும் படங்களை ஆபாச படங்களாக...

மஜிதியா ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு பத்திரிகைகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 'செய்தியாளர்கள் மற்றும் செய்தித்துறை சாராத அனைத்து ஊழியர்களுக்கும் இவ்வளவு அதிகமான சம்பளம் வழங்கினால்,...

வைகுண்ட ஏகாதசி இரவில் பக்தர்கள் கண் விழித்து விரதம் இருப்பார்கள். அவர்களுக்கு வசதியாக டீவி சேனல்களில் பக்திப்படங்கள் ஒளிபரப்பாகும். அந்த மாதிரி தேர்தல் வரும்போது தூசி தட்டி...

’ஆமாம், 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது என் தந்தை ராஜிவ் காந்தி தலைமை வகித்த காங்கிரஸ் அரசுதான்...‘ஆமாம், இந்த தேர்தலில் பிஜேபிதான் அதிக...

தேர்தல் நடந்து புது உறுப்பினர்கள் பதவி ஏற்றதும் கூடுகின்ற முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்துவார். வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற கூட்டமும் அதே...

15வது நாடாளுமன்றம் மிக மோசமாகச் செயல்பட்டிருக்கிறது. அது கூடிய நாட்களை விடவும் ஒத்திவைக்கப்பட்ட நாட்களே அதிகம். மிகக் குறைவான சட்டமுன்வரைவுகளே இந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிர்...