சொல்றாங்க

இழிவு படுத்திய ஃபோர்டும் இனிமை செய்த டாட்டாவும்!

இந்திய நிறுவனமான டாடா சொந்த காரை 1998 ல் உற்பத்தி செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதன் விளைவாக அதை விற்க முடிவு செய்தார் ரத்தன் டாடா.…

2 months ago

தைவான் மீது அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளின் பயனாக போர் பதட்டம்!?

உலக வரைப்படத்தில் சிறு வாழை இலை போல் இருக்கும் தைவான் சென்ற வாரத்தில் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நாடாக இருக்கிறது. அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி…

2 months ago

தைவான் விஷயத்தில் டோட்டலா இமேஜ் டேமேஜ் ஆகி அசிங்கப்பட்ட சீனாவும், விளையாடிய அமெரிக்காவும்!

அமெரிக்காவின் நான்ஸி பெலோஸி, சபாநாயகர், அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு அடுத்து மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். அவர் இன்று மட்டுமல்ல, தியான்மென் சதுக்கத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனம் முதல், ஹாங்காங்கில்…

2 months ago

Recession என்றால் என்ன? இந்தியா Recession ஐ சந்திக்க வாய்ப்புகள் உண்டா? உலகின் பொருளாதார சக்தியான அமெரிக்கா வீழ்கிறதா?

ஒரு நாடு Recession இல் உள்ளது என்பதை அதன் Gross Domestic Product (GDP) ஐ வைத்தே நிர்ணையிக்கிறார்கள். அதன் வளர்ச்சி Negative ஆக இருந்தால், அதாவது…

2 months ago

பெற்றவர்களின் கல்லூரி கனவுகள்! குழந்தைகளின் குழப்பங்கள்!

இந்த வருடம் வழக்கம்போல (வெக்கம், மானம், சூடு, சொரனை எல்லாம் அரசிடம் ஸ்டாக் இல்லாததால்) நீட் தேர்வும் நடந்து முடிந்து விட்டது. மற்ற தேர்வுகள் தொடர்கிறது... கடைசியாக…

2 months ago

வலுவான ரூபாய் மதிப்பு ; நம்பிக்கையில் பயணிக்கிறது இந்தியப் பொருளாதாரம்!

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக வந்த முழு ஊரடங்கு உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள், உயர்ந்துள்ள கச்சா எண்ணை விலை போன்ற பல காரணங்களால் உலக வர்த்தகம் பாதித்துள்ளது.…

2 months ago

கைது.!பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம். (முடிந்தால் பிள்ளைகளிடம் படித்துக் காட்டுங்கள்)

பல விஷயங்களில் இவர்கள், இவர்கள் கைது என பேப்பரில் கைது என்பதை செய்தியாக சர்வசாதாரணமாக படித்துவிட்டு கடந்து விடுவீர்கள். மற்ற குற்றவாளிகளை விட்டுவிடுங்கள். தற்செயலாய் சிக்கும் புதியவர்களின்…

3 months ago

பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள் தனியார் பள்ளிகளே..

ஒரு குழந்தை என்பது பெற்றெடுத்த அப்பா அம்மா மட்டுமின்றி தாத்தா பாட்டி சித்தப்பா மாமா என அத்தனை உறவு முறைகளுக்கும், வெறும் இன்னொரு ஜீவன் அல்ல. அளவற்ற…

3 months ago

அதிகார வர்க்கம் எப்போதுதான் திருந்தப் போகிறதோ?

ஒரு பருவமடைந்த பள்ளி மாணவியின் மர்மச்சாவு என்றால் மிகவும் சென்சிட்டிவான பிரச்சனை அது. கொந்தளிப்போடு இருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பள்ளி நிர்வாகமும் காவல்துறை மற்றும்…

3 months ago

குழந்தைகளை குழந்தைளாக இருக்க விடுகிறோமா?

சம காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் இருப்பதுதான்.. அதற்கு மிக முக்கியமான காரணம் சமூக வலைதளங்களில் கிடைக்கிற புகழ்தான்..அதைப் பார்த்து சூடு போட்டுக் கொள்கிற…

3 months ago

This website uses cookies.