இரண்டுநாட்களாக பேஸ்புக்கில் என்னுடைய பதிவுகளின் விசிபிலிட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. காரணம் எளிதானது என்னுடைய சமீபத்திய பதிவுகள் ஒன்றிய அரசுக்கும் அதன் முதலாளி நண்பர்களுக்கும் எதிரான விமர்சனங்களை கொண்டிருந்தது. விசிபிலிட்டிதான்…
ஹின்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக அதானி குழுமம் பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஹின்டன்பர்க் தங்களது அறிக்கை தயாரிக்க இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதை வைத்து பாஜக…
சந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹின்டன்பர்க் நிறுவனத்தின் 109 பக்க இரண்டாண்டு புலனாய்வு…
முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய கலவரங்களினால் உந்தப்பட்டு, இஸ்லாமிய மதவெறியன் ஒருவனால் கொடூரமான கொலை முயற்சிக்கு உள்ளான சல்மான் ருஷ்டி மீண்டு வந்திருக்கிறார். ஒரு கண் மற்றும் ஒரு…
கமலுக்காக சனி, ஞாயிறுகளில் விடாமலும்.. மற்ற நாட்களில் அவ்வப்போதும் பிக் பாஸ் பார்த்துவந்தேன். எத்தனைச் சீண்டிப் பார்த்தாலும், கோபப்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடித்து கண்ணியத்தை பேச்சிலும், செயலிலும் காட்டி, அறம்…
பன்னாட்டுத் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் செய்திகளைப் பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதில் குறிப்பாக என்னை ஆச்சரியப்படுத்தியது இது கேபிட்டலிசத்தின் தோல்வி என்று செய்யப்படும்…
பாகிஸ்தானின் Foriegn $ ரிசர்வ் இருமாதங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து வீழ்ந்து 202 ஆக வீழ்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை,…
ஏகப்பட்ட கடும் தடைகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொங்கல் தோறும் பல ஊர்களில் நடைபெற்று வருகிறது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் வீரம், பாரம்பரிய விளையாட்டு என்ற வழக்கமான விஷயங்களையெல்லாம் தள்ளி…
காலை முதல் ரசிகர்களிடையே அஜித்-விஜய் போட்டி நடந்து வருகிறது. அது எதிர்பார்த்ததுதான். அதை விட அதிகம் எதிர்பார்த்தது அந்த ரசிகர்கள் குறித்த ரசிகர்களல்லாதவர்களின் விமர்சனம். 'இவங்கள்லாம் உருப்படுவாங்களா?',…
ஆளுநர் ரவிக்கும் தமிழ் நாட்டு அரசுக்கும் இடையில் நடந்து வந்த பனிப்போர் நேற்று முழுமையான போராக மாறி இருக்கிறது. நேற்று சட்ட மன்றத்தில் நடக்கவிருந்த உரைக்காக தமிழ்…
This website uses cookies.