VZ துரை தயாரித்த Sci-Fi  திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்!
ரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்!
கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் ? – இதோ முழு விளக்கம்!
கொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்!
ஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு! –
சூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்!
விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் !
ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு
கோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை!

+ 2 முடித்தவர்களுக்கு இராணுவ கல்லூரியில் பல்வேறு பணி வாய்ப்பு!

+ 2 முடித்தவர்களுக்கு இராணுவ கல்லூரியில் பல்வேறு பணி வாய்ப்பு!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் இராணுவ பயிற்சி பள்ளியில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Steno Grapher Grade-II காலியிடம்: 01 சம்பளம்: ரூ.5,200 - 20,200 + துறைவாரியான சம்பளம்...

Read more

இந்தியன் ரயில்வேயில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்தியன் ரயில்வேயில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் RITES Limited என்ற பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Excutive Trainee பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒராண்டு பயிற்சிக்கு பின்பு உதவி மேலாளராக பணி அமர்த்தப்படுவார்கள். GATE-2013 தேர்வில் தேர்ச்சி...

Read more

10 படித்தவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி வாய்ப்பு

10 படித்தவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி வாய்ப்பு

திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (SBT) வங்கியில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Peons மொத்த காலியிடங்கள்: 1030. இதில் தமிழகத்திற்கு 121, பாண்டிச்சேர்க்கு 03 அடங்கும்....

Read more

சென்னை Delhi Public School-ல் பல்வேறு பணிவாய்ப்பு

சென்னை Delhi Public School-ல் பல்வேறு பணிவாய்ப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் Delhi Public School-ல் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் நூலகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Pre-Primary School Teachers தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். மாண்டிச்சோரி அல்லது தொடக்க...

Read more

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் எரிசக்தி தொடர்புடைய துறைகளில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் (பி.எச்.இ.எல்.,) பெல் நிறுவனம் மிகவும் பெரிய மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின்...

Read more

+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு

+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு

இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவும், அவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா. இந்த நிறுவனத்தின் பயர் சர்வீஸஸ் பிரிவில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

Read more

தமிழக சிறப்பு காவல் இளைஞர் படையில் பணி வாய்ப்பு!

தமிழக சிறப்பு காவல் இளைஞர் படையில் பணி வாய்ப்பு!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதியதாக தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடங்கள்: 10,500 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

Read more

டிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில் பணி வாய்ப்பு!

டிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில்  பணி வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அதிகாரி கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளார்க் பணியில் 4 வருட...

Read more

இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள்...

Read more

ஐடிஐ-யில் வயர்மேன்/ எலக்ட்ரீசியன்களுக்கு மின்சார வாரியத்தில் பணி வாய்ப்பு!

ஐடிஐ-யில் வயர்மேன்/ எலக்ட்ரீசியன்களுக்கு மின்சார வாரியத்தில் பணி வாய்ப்பு!

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் என அழைக்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4000 களப்பணி உதவியாளர்கள்(பயிற்சி) நேரடி ஆள் சேர்ப்பு வழியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்...

Read more

குரூப் 2: 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் கிடைக்கும்!

குரூப் 2: 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் கிடைக்கும்!

ணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு வியாழக்கிழமை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வழக்கம்...

Read more

துறைமுகத்தில் சிவில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு!

துறைமுகத்தில் சிவில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு!

துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் இயற்கையாகவே மிக முக்கிய துறைமுகமான...

Read more
Page 29 of 29 1 28 29

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.