இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்!
அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக  அரசின் முடிவு ரொம்ப தப்பு –  ஏஐசிடிஇ  திட்டவட்டம்!
நீட் எக்ஸாம் எழுதப் போனா தாலி, மெட்டி எல்லாம் கழட்ட சொல்றது தப்பு மை லார்ட்!
இது கதையல்ல. நிஜ வாழ்க்கை – க/பெ ரணசிங்கம் இயக்குநர் பேட்டி!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!
அக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்!
தமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது: பொதுத் தேர்தல்தானாம்! –
பள்ளிக்கூடம் பக்கம் வந்துடாதீங்க!- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
இதோட நிறுத்திக்கிறோம்- இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல்!
சேவாசர்ச் தேடியந்திரத்தை பயன்படுத்தி ஏழை குழந்தைகளுக்கு உணவளிங்க!

பள்ளிக்கூடம் பக்கம் வந்துடாதீங்க!- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

பள்ளிக்கூடம் பக்கம் வந்துடாதீங்க!- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

அக்டோபர்-1 ந்தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்த அரசாணையை திடீரென்று இன்று நிறுத்தி வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கொரோனா தாக்கம் குறையாத நிலையிலும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய நான்காம்...

Read more

பொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்!

பொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்!

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு கல்வி நிறுவனங்களை திறக்கும் முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு...

Read more

கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்!

கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கான சேர்க்கையை 30-ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 87,000 இடங்களில் சுமார் 72,000 இடங்களில் மட்டுமே...

Read more

இன்ஜினியரிங் ஃபைனல் செமஸ்டர் : 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறுமாம்!

இன்ஜினியரிங் ஃபைனல் செமஸ்டர் : 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறுமாம்!

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி ஆண்டு, இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மத்திய அரசு...

Read more

மேல்நிலை வகுப்புகளில் 30% பாடங்களைக் குறைக்க முடிவு!

மேல்நிலை வகுப்புகளில் 30% பாடங்களைக் குறைக்க முடிவு!

10,11,12-ம் வகுப்புகளுக்கு 30 சதவீதம் பாடத்திட்டங்களை குறைக்க அரசுக்கு 16 பேர் கொண்ட வல்லுனர்குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா பாதிப்பால் பள்ளியில் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைனில் படித்து வருகிறார்கள். 4 மாதமாக வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் கற்பித்தல் பணி...

Read more

அண்ணா யுனிவர்சிட்டி ஃபைனல் செமஸ்டர் நடக்கும் தேதிகள்!

அண்ணா யுனிவர்சிட்டி ஃபைனல் செமஸ்டர் நடக்கும் தேதிகள்!

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இறுதிப் பருவத் தேர்வுகள் செப்.22 முதல் செப்.27 வரை இணைய தளத்தில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் பருவத்தோ்வுகளை நடத்துவதில் சிக்கல்...

Read more

காலேஜ்களில் ஃபைனல் செமஸ்டர் கட்டாயம் ; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

காலேஜ்களில் ஃபைனல் செமஸ்டர் கட்டாயம் ; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

நாடெங்கும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக இறுதி ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த தடை யில்லை என்றும் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கொரோன தொற்று பரவல் அச்சுறுத்தலால் கல்லூரிகளில்...

Read more

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாதுன்னா.. முடியாது- சுப்ரீம் கோர்ட்!

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாதுன்னா.. முடியாது- சுப்ரீம் கோர்ட்!

நீட் ( NEET), ஜே இஇ ( JEE) தேர்வுகளை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. அதனால் தேசிய தேர்வு ஏஜென்சி அறிவித்தபடி ஜே இ இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 6ம் தேதி வரையும்...

Read more

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெளியாகப் போகுது!

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி  வெளியாகப் போகுது!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 10 தேதியன்று வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது....

Read more

புதிய கல்வி கொள்கை ; பிரதமர் மோடி விளக்கம்!

புதிய கல்வி கொள்கை ; பிரதமர் மோடி விளக்கம்!

புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களின் பாடச்சுமை குறையும் என்றும் தாய்மொழி கல்வியை புதிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்திற்கான, ‘புதிய கல்விக் கொள்கை -2020’க்கு பிரதமர்...

Read more

புதிய கல்வி கொள்கைக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல்!

புதிய கல்வி கொள்கைக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு நாளை ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியின் தலைமையில்...

Read more

இந்தாண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ

இந்தாண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ

நாட்டில் பொறியியல் கல்லூரிகள் உள்பட சுமார் 180 தொழிற்கல்வி நிலையங்கள் 2020 - 21ஆம் கல்வியாண்டில் மூடப்படுவதாக அனைத்திந்திய தொழிற்கல்வி வாரியம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 179 கல்விநிலையங்களில் 134...

Read more

கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு

கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு

கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்ல அனுமதிக்கப் படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை...

Read more

ஐஐடியில் சேர +2 வில் எடுத்த மதிப்பெண்கள் பிரச்சினையில்லை! – மத்திய அமைச்சர் தகவல்

ஐஐடியில் சேர  +2 வில் எடுத்த மதிப்பெண்கள் பிரச்சினையில்லை! – மத்திய அமைச்சர் தகவல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் பொதுமுடக்கப் பிரச்சினையால் (லாக்டவுன்) ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ‘‘ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதிவாய்ந்த மாணவர்கள், 12-ம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிரச்சினையில்லை....

Read more

இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்!

இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்!

பொறியியல் எனப்படும் இன்ஜினியரிங் படிப்புக்கு இன்று மாலை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறுகையில், தமிழகத்தில் இன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு...

Read more

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்!

அறியாத வயசு என்று சொல்லப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலக மக்களை முடக்கி போட்டுள்ளழ் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 16-ம்...

Read more

சிபிஎஸ்இ ரிசல்ட் தேதி அறிவிக்கப்படவில்லை: வதந்திகளை நம்பாதீங்கோ!

சிபிஎஸ்இ ரிசல்ட் தேதி அறிவிக்கப்படவில்லை: வதந்திகளை நம்பாதீங்கோ!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் உலா வரும் செய்து போலியானது என சிபிஎஸ்இ போர்ட் தெரிவித்துள்ளது. ஜூலை 11-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், ஜூலை 13-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும்...

Read more

12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு!

12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சிய தேர்வுகள் ஜூலை மாதம் 27ஆம் தேதியில் நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வை ஊரடங்கு காரணமாக...

Read more

9 முதல் 12-ம் வகுப்பு வரை 30% சி.பி.எஸ்.இ. பாடச் சுமையை குறைப்பு!

9 முதல் 12-ம் வகுப்பு வரை 30%  சி.பி.எஸ்.இ. பாடச் சுமையை குறைப்பு!

நாடெங்குமுள்ள 9 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில...

Read more

2020–21–ம் கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு முறையே தொடரும்- அரசு அறிவிப்பு!

2020–21–ம் கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு முறையே தொடரும்- அரசு அறிவிப்பு!

மாணவர்கள் நலன் கருதி 11, 12–-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. ஆனால், மாணவர்களின் நலன்...

Read more
Page 1 of 8 1 2 8

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.