VZ துரை தயாரித்த Sci-Fi  திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்!
ரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்!
கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் ? – இதோ முழு விளக்கம்!
கொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்!
ஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு! –
சூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்!
விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் !
ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு
கோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை!

மறக்க முடியுமா

இந்திய தேசிய இளைஞர் தினம் + சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்!

இந்திய தேசிய இளைஞர் தினம் + சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்!

மூன்றே வார்த்தைகளில் ஒரு நாட்டையும் மக்களையும் கவர்ந்து வெற்றிக்கொடி நாட்ட முடியுமா? அதுவும் அறிவில் சிறந்தவர்களும் பல மதத் தலைவர்களும் நிறைந்த சபையில், தனியொருவனாக நின்று அனைவரது உள்ளங்களையும் கொள்ளையிட முடியுமா?இதை நடத்திக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர். இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு...

Read more

இந்தியாவின் ரியல் ஹீரோ’ ஜாதவ் பயேங் !!

இந்தியாவின் ரியல் ஹீரோ’ ஜாதவ் பயேங் !!

கார்பரேட் ஊடகங்களின் கருத்தின் படி 25 ஆண்டுகளில் சிறந்த இந்தியர் பட்டியலில் ஜாதவ் பயேங் பெயர் இருப்பதாகவே தெரியவில்லை... தனி ஒரு மனிதனாக ஒரு காட்டையே உருவாக்கிய இவருக்கு 100 பேர் கொண்ட பட்டியலில் ஒரு இடம் இல்லை. பணத்தை மட்டுமே...

Read more

என்றென்றும் நினைவில் வாழ்வார்…… நம்மாழ்வார்!

என்றென்றும் நினைவில் வாழ்வார்…… நம்மாழ்வார்!

(ஆகஸ்ட் மாதம் அவர் உரை குறித்து எழுதிய பதிவு -Erode Kathir!) ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒவ்வொரு முறையும் கொண்டாட்டமாக அணுகுவதற்கு, புத்தகங்களோடு அங்கு மாலை நேரங்களில் நிகழ்த்தப்படும் சிறப்புரைகளும் ஒரு காரணம். ஒவ்வொரு முறையும் பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகும்போது, எப்போதேனும்...

Read more

தோழர் நல்லக்கண்ணுக்குப் பிறந்தநாள்! by பெ கருணாகரன்

தோழர் நல்லக்கண்ணுக்குப் பிறந்தநாள்! by பெ கருணாகரன்

கறுப்புத் தங்கம்; சிவப்புச் சிங்கம்! _ அதுதான் தோழர் ஆர். நல்லகண்ணு. 1925 டிசம்பரில் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட அதே வருடம் அதே மாதத்தில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார். பெற்றோர், ராமசாமி - கருப்பாயி.பள்ளி நாட்களிலேயே விடுதலை...

Read more

கணித விஞ்ஞானி – ஸ்ரீனிவாச‌ ராமானுஜம்..!

கணித விஞ்ஞானி – ஸ்ரீனிவாச‌ ராமானுஜம்..!

முன்னுரை - உலகம் போற்றும் ஒரு பெரும் மேதையின் வாழ்க்கை 32 வயதுக்குள் முடிந்து போனது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகின் அத்தனை கணித விஞ்ஞானிகளுக்குமே ஒரு இழப்புதான். ஐ எஸ் டி / ஈ மெயில் / சாட்டிலைட் என்று எதுவுமே...

Read more

சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11

சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11

இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி...

Read more

டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!

டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!

உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய தொண் டுள்ளம் கொண்ட ஒரு இளவரசியின் வாழ்வில் ஏற்பட்ட பரிதாப முடிவின் கதைதான் இது. கூரைக் கொட்டடியில் வாழ்பவரும் தன் செயலூக்கத்தால் ஒரு நாட்டுக்கே ராணியாகமுடியும் என்று அச்சிடப்பட்டு படமாக்ககப்பட்ட...

Read more
Page 16 of 16 1 15 16

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.