மகான் குரு நானக்!
வீடுதேடி வரப் போகுது ரேஷன் – முதல்வர் பழனிசாமி தொடங்கி வச்சிட்டார்!
புதிய பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
தாஜ்மஹால் போலாமா?
இந்திய கடற்படை போர் கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்க இரண்டு பெண் அதிகாரிகள்!

விவசாய மசோதாக்கள்: கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்!
இந்தியாவில் 60 லட்சம் பேர் வேலையிழப்பு! – ஷாக் ரிப்போர்ட்!
ஐபிஎல் 2020 ; சென்னை சூப்பர் கிங் ஜெயிச்சிடுச்சு!- முழு ரிப்போர்ட்
வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா 2020 – பாஸ் ஆயிடுச்சு!

மறக்க முடியுமா

தனுஷ்கோடி அழிந்த தினம் இன்று. 1964, டிச.,23

தனுஷ்கோடி அழிந்த தினம் இன்று. 1964, டிச.,23

ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு முனையில் 18 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இலங்கை சென்று சீதையை மீட்டு திரும்பிய ராமர் அம்பை எய்து இவ் விடத்தை அடையாளம் காட்டி யதாக புராணங்கள் கூறுகின்றன. 2000 ஆண்டு களுக்கும் மேலாக சிறந்த புண்ணிய...

Read more

உலக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம் – ஆகஸ்ட் 13

உலக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம் – ஆகஸ்ட் 13

அந்தக் காலத்திலெல்லாம் தானம் என்று குறிப்பிட்டால் பொன், பொருள், நிலம், பசு, துணி போன்றவைகளை வழங்கியதையே குறிப்பிடும். பின்னர் மருத்துவத் துறையின் வளர்ச்சி காரணமாக ரத்த தானம் பிரதானப் படுத்தப்பட்டது. அதையடுத்து கண் தானம் வலியுறுத்தப்பட்டது. இருக்கும்போது ரத்த தானம், இறந்த...

Read more

சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கிய நாள்!

சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கிய நாள்!

வரலாற்றின் சில பதிவுகள் எப்போதும் ஆறாத ரணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டுச் செல்லும். உலகப் போர்கள், சுதந்திரப் போராட்டங்கள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பதிவுகள் இருந்தாலும், சில நிகழ்வுகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடும். இந்த வகையில் தெற்கு...

Read more

உலக அல்சீமர் நோய் தினம் -இன்று!

உலக அல்சீமர் நோய் தினம் -இன்று!

வயோதிகம் பெரும்பாலான முதியவர்களை குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. வயது அதிகரிப்பதால் முதியவர்களுக்கு மூளையின் ஆற்றல் குறைகிறது. எழுபது வயதிற்கு மேல் மூளையின் புறணியானது சுருங்கத் தொடங்குவதால், முதியவர்கள் தங்களது ஞாபக சக்தியையும் சிந்திக்கும் திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர்.இப்படி மூளையில் ஏற்படும் நோய்களில்...

Read more

உலக எழுத்தறிவு தினம்! – செப்டம்பர் -8

உலக எழுத்தறிவு தினம்! – செப்டம்பர் -8

ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. கல்விக்கு எழுத்தறிவு அடிப்படையாக இருக்கிறது. இது ஒருவரின் அடிப்படை உரிமை....

Read more

நான் அறிந்த அட்டன்பரோ! By அனில்தார்க்கர் + தமிழில் கதிர்

நான் அறிந்த அட்டன்பரோ! By அனில்தார்க்கர் + தமிழில் கதிர்

அநேக ஊடகர்கள் ஞாயிறு பேப்பர் வாசிப்பதில்லை. மவுன விரதம் போல ஒரு கட்டாய விடுப்பு. நானும் அந்த அணி. ஆனால் பார்ப்பதுண்டு. நேற்று புரட்டியபோது அனில் தார்க்கர் எழுதிய கட்டுரை பட்டது. அவர் வலிமையான எழுத்தாளர். பன்முக படைப்பாளி ரகம். ரிச்சர்ட்...

Read more

’ஜெமினி’ ஸ்டூடியோ வாசன்- கொஞ்சூண்டு பிளாஷ்பேக்! By சிவகுமார்

’ஜெமினி’ ஸ்டூடியோ வாசன்- கொஞ்சூண்டு பிளாஷ்பேக்! By சிவகுமார்

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து விதவைத் தாயால் வளர்க்கப் பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையை படிக்க வைத்தார். மூன்று இட்லி, குழந்தைக்குப் போதவில்லை..கூடையில் விற்க வைத்திருந்த இட்லி யிலிந்து ஒன்றை...

Read more

மெட்ராஸ் டூ சென்னை! – ஒரிஜினல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்

மெட்ராஸ் டூ சென்னை! – ஒரிஜினல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்

நீங்கள் மெட்ராஸ்காரரா, சென்னைக்காரரா என யாராவது கேட்டால் அவர்களை ஏற இறங்கத்தான் பார்க்கத் தோன்றும். ஆனால் மெட்ராஸ், சென்னை ஆகியவை இரண்டு தனித்தனிப் பகுதிகள் என்பதுதான் உண்மை.இந்த இரண்டின் பெயருக்குப் பின்னாலும் ஏராளமான கதைகள் இருக்கின்றன.இதே மெட்ராசை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான்,...

Read more

சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று

சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது...

Read more

”ரக்ஷாபந்தன்” – தொடர்பான கதைகளும், உண்மையும்!

”ரக்ஷாபந்தன்” – தொடர்பான கதைகளும், உண்மையும்!

சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும்...

Read more

உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்! = ஜுன் – 15

உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்! = ஜுன் – 15

ஹெல்பேஜ் இந்தியா அமைப்பினர் கடந்தாண்டு எடுத்த முதியோர் வன்கொடுமை குறித்த ஆய்வில் மத்திய பிரதேசத்தில் அதிகமான அத்துமீறல்களும் ராஜஸ்தானில் குறைவான அத்துமீறல்களும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் 31 சதவீதம் முதியோர் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் 27.56...

Read more

சர்வதேச ரத்த தான தினம்! By எஸ்.வி. சேகர்

சர்வதேச ரத்த தான தினம்! By எஸ்.வி. சேகர்

இரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. நாம் மூச்சு விடும் ஆக்ஸிஜனை உடலுக்குள் சுமந்து இந்த ரத்தம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மற்றவர்களின் உயிரைக் காக்க உயிர் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது....

Read more

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே’ இத்தினத்தின் நோக்கம்.புகையிலை நிறுவனங்களின் நூதன வர்த்தக தந்திரங்களும், புகையிலையின் ஆபத்தைக் குறித்த அலட்சிய போக்கும் புகையிலை...

Read more

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25

திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போகும் அனுபவம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஆனாலும் காணாமல் போன குழந்தைகளை பெற்றோர் தேடிக் கண்டு பிடித்துவிடுவார்கள். அல்லது குழந்தைகள் பெற்றோர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்வார்கள். திருவிழாவிலே குழந்தைகள் காணாமல் போகும் அந்தக் கணங்கள் குழந்தைகளுக்கம் தாய்மாருக்கும்...

Read more

சினிமாவும் நானும்….! – , பாலுமகேந்திரா Blogspot (பிறந்த நாள் ஸ்பெஷல் ரிமைண்டர்)

சினிமாவும் நானும்….! – , பாலுமகேந்திரா Blogspot (பிறந்த நாள் ஸ்பெஷல் ரிமைண்டர்)

நண்பர்களே...என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால்...

Read more

உலக செவிலியர் நாள் கொண்டாட காரணமான நைட்டிங்கேல்!

உலக செவிலியர் நாள் கொண்டாட காரணமான நைட்டிங்கேல்!

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நர்சுகள் என்று பெரும்பாலானோரால் சொல்லப்படும் செவிலியர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. அதிலும் ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய...

Read more

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாவின் சிகரம் வைத்தது போல மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கல்யாணம் இன்று காலை 10.30 மணி முதல் 10.54 மணிக்குள் கோயில் மேல, வடக்காடி...

Read more

எழுத்து மின்சாரம் – ஜெயகாந்தன்= பிறந்த தினம் By பெ கருணாகரன்

எழுத்து மின்சாரம் – ஜெயகாந்தன்= பிறந்த தினம் By  பெ கருணாகரன்

புதுமைப் பித்தனுக்குப் பிறகு, தமிழ்ச்சிறுகதை உலகில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; எழுத்தாளர்கள் ஐம்பது வயதிலடையும், அனுபவங்களையும் புகழையும் தன் முப்பதாவது வயதிலேயே அடைந்தவர். சாகித்ய அகாடமி விருதும், இந்திய எழுத்தாளர்களின் உச்சக் கனவான ஞானபீட விருதையும் பெற்று தமிழ் இலக்கியத் தரத்தை...

Read more

சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22

சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22

சர்வதேச புவிதினம் (சர்வதேச பூமி தினம், உலக பூமி தினம்) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும் உலகளாவிய ரீதியில் புவியின் சூழல்...

Read more

ஜாலியன்வாலாபாக்: சில நினைவுகள்!

ஜாலியன்வாலாபாக்: சில நினைவுகள்!

முதல் உலகமகா யுத்தம் இந்தியர்களுக்கு சொல்லொணா துயரத்தையும், பல புதிய அனுபவங்க ளையும் கொடுத்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இது உதவியது. மகாத்மா  காந்தி, முகமது அலி ஜின்னா, அன்னிபெசன்ட் போன்றோர் யுத்தத்தை ஆதரித்தனர். நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டன்...

Read more
Page 15 of 17 1 14 15 16 17

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.