கொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு!
திருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை!
உபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்!
ராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது!
சூரரைப் போற்று – டிரைலர்!
மெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்!
தமிழக வேட்பாளர்களே- ஜூம் பின்னணியில், தேர்தல் விழிப்புணர்வு செய்யத் தயாரா?
தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அப்டேட்  அலெர்ட்!
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இந்தாண்டே இடஒதுக்கீடா? நோ – சுப்ரீம் கோர்ட்!

மறக்க முடியுமா

டாக்டர். பி.வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

டாக்டர். பி.வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு. அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள்...

Read more

சுப்பிரமணிய சிவா காலமான தினமின்று!

சுப்பிரமணிய சிவா காலமான தினமின்று!

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்ரிகையாளர். 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப் போராட்ட வீரர்...

Read more

மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (அல்லது) தாமிரபரணி படுகொலை !

மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (அல்லது) தாமிரபரணி படுகொலை !

கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அடித்துக்கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23. சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன்...

Read more

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி!

பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும்...

Read more

டி. எஸ். பாலையா!

டி. எஸ். பாலையா!

குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா. தென்னகத்தின் ஆக்ஸ் போர்ட் நகரமான திருநெல்வேலி தந்த எத்தனையோ கலைஞர்களில்...

Read more

கிரிகோர் மெண்டல்!- கொஞ்சம் டீடெய்ல்!

கிரிகோர்  மெண்டல்!- கொஞ்சம் டீடெய்ல்!

1822 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி ஆஸ்திரியாவில் Heinzendorf என்ற ஊரில் பிறந்தார் கிரிகோர் ஜோஹைன் மெண்டல். குடும்பம் மிக ஏழ்மையானது எனவே அவரை பள்ளிக்கு அனுப்பக்கூட பெற்றோரிடம் பணம் இல்லை. எனவே பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதித்து...

Read more

மறைமலை அடிகள் பிறந்த தினமின்று

மறைமலை அடிகள் பிறந்த தினமின்று

1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் வேதாசலம். பெரியவரானதும் அவர் சைவ சமய சொற்பொழிவுகளை ஆற்றி...

Read more

அவர்தான் காமராஜர் ! _ கொஞ்சூண்டு நினைவலைகள்!

அவர்தான் காமராஜர் ! _ கொஞ்சூண்டு  நினைவலைகள்!

காமராஜர் சேரன்மாதேவியில் சுற்றுப்பயணம் சென்ற போது சாலை ஓரம் மாடுமேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்த்து காரை நிறுத்த சொன்னார்.. இறங்கி அந்த பையனிடம் சென்று "ஏம்பா பள்ளிக்கூடம் போகாம மாடு மேய்க்கிறியே.." என்று கேட்டார்.. அந்த சிறுவன் "பள்ளிக்கூடம் போனா சோறு...

Read more

வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடங்கிய நாள் – ஜூலை 8

வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடங்கிய நாள் – ஜூலை 8

வாஸ்கோட காமா முதன் முதலாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீர் வழிப் பாதையைக் கண்டுபிடித்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. முதன் முதலில் இந்த நீர் வழிப் பாதையை கண்டுபிடிக்க வாஸ்கோட காமாவின் தந்தையான எஸ்டேவோ தான் இரண்டாம் ஜோவோ மன்னரால்...

Read more

கவி கா.மு. ஷெரீப் காலமான தினமின்று

கவி கா.மு. ஷெரீப் காலமான தினமின்று

கா மு ஷெரீப் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.ஆனாலும் கா.மு.ஷெரீப் தமிழக மக்களிடையே மிகவும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது திரைப்படப் பாடல்களே என்றால் அது மிகையில்லை. நாநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப்...

Read more

திருபாய் அம்பானி காலமான தினம் – ஜூலை 6

திருபாய் அம்பானி காலமான தினம் –  ஜூலை 6

அந்த கால பாம்பேயில் சிங்கிள் ரூம் கொண்ட மச்சு வீட்டில் தூங்கி எழுந்து உலாவிக் கொண்டிருந்த ஒருத்தர், காலமாகும் போது 3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகவும் உயருவார் என்று எவராலும் கணித்திருக்க முடியாது.❤...

Read more

டோலி முதல் குளோனிங் -க்கு பர்த் டே ரிமைண்டர் ரிப்போர்ட்

டோலி முதல் குளோனிங் -க்கு பர்த் டே ரிமைண்டர் ரிப்போர்ட்

1996-ம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ரோஸ்லின் ஆராய்ச்சிக் கூடத்தில் முதன்முதலாக டோலி என்ற செம்மறியாடு குளோனிங் முறையில் பிறந்தது. டோலியை உருவாக்குவதற்கு, 277 கருமுட்டைகள் தேவைப்பட்டன. 278வது கருமுட்டையினால் தான், டோலி பிறந்தது. சோதனைக்குழாய் மூலம்...

Read more

ஏ எம் ராஜா பர்த் டே டுடே!

ஏ எம் ராஜா பர்த் டே டுடே!

சிலரது பாடலை காலை கண் விழிக்கும் போது கேட்கப் பிடிக்கும். சிலரது பாடலை பயணத்தின் போது கேட்கப் பிடிக்கும். நம்மில் பலர் வேலை சுமையின் அலுப்பு தெரியாமல் இருக்க, பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்வது வழக்கம். ஆனால், வாழ்க்கையின் அலுப்பு...

Read more

நிஜக் கவியரசு கண்ணதாசன் பிறந்த தினமின்று!

நிஜக் கவியரசு கண்ணதாசன் பிறந்த தினமின்று!

புதுக்கோட்டையிலிருந்து ‘திருமகள்’ என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச்...

Read more

கக்கன்‬ பிறந்த நாள் – இன்று!

கக்கன்‬ பிறந்த நாள் – இன்று!

பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அப்பழுக்கற்ற தலைவர்கள் பலர் நம் முந்தைய தலைமுறையில் இருந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு...

Read more

Google டூடுளில் தோன்றும் Dr.கார்ல் லேண்ட் ஸ்டினர்!

Google டூடுளில் தோன்றும் Dr.கார்ல் லேண்ட் ஸ்டினர்!

இவர்தான் ரத்த பிரிவுகளைக் கண்டறிந்தவர் கூடவே போலியோ வைரஸை கண்டறிந்தவரும் இவரே, இவரை மேலும் கொஞ்சம் அறிவோமா? ஒரு மனிதனுக்கு தேவைப்படும் ரத்தத்தை யாரோ ஒரு மனிதனிடமிருந்து எடுத்து இன்னொரு மனிதனின் உடலுக்குள் செலுத்தி விட முடியாது என்ற உண்மையை முதல்...

Read more

ஜூன் 5 : உலகச் சுற்றுச்சூழல் தினம்!

உலகம் முழுக்க ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி 'உலகச் சுற்றுச்சூழல் தினம்’ அனுசரிக்கப்படு கிறது. சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் எண்ணத்தை மக்கள் மனதில் வளர்த்து, சுற்றுச்சூழல்பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் நோக்கம்.ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் (United...

Read more

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!.

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!.

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை...

Read more

சர்வதேச குடும்ப தினம்- இன்று!

சர்வதேச குடும்ப தினம்- இன்று!

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும்...

Read more

உலக செஞ்சிலுவை தினமின்று!

உலக செஞ்சிலுவை தினமின்று!

' ரெட் கிராஸ் சொசைட்டி’ எனப்படும் செஞ்சிலுவைச் சங்கம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சர்வதேச மனிதநேய அமைப்பு. அதை கவுரவிக்கும் விதமாகவும், அதன் தன்னலமற்ற சேவை பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தி, அதன் மகத்தான சேவையை விரிவுபடுத்தும்...

Read more
Page 14 of 17 1 13 14 15 17

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.