சாய் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக L.லாரன்ஸ் ,M.தன்ராஜ் ,C.V.தங்கவேல் K.L.சூர்யகுமார் ,நிப்பான்ஸ்பிரபாகர் ஆகியோர் இணைத்து தயாரிக்கும் படத்திற்கு “ஜாக்கி” என்று பெயரிட்டுள்ளனர்.யுவன் கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கோவை ரவிராஜன்.படம் பற்றி இவரிடடம்...
Read moreதனுஷ் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படம் 'நையாண்டி'. 'களவாணி' சற்குணம் இயக்கி வரும் இப்படத்தின் நாயகியாக நாஷ்ரியா நஷிம் நடித்து வருகிறார்.'சொட்டவாளக்குட்டி' என்று தான் முதலில் இப்படத்திற்கு பெயரிடப்பட்டது. பின்பு 'நையாண்டி' என்று தலைப்பினை மாற்றி இருக்கிறார்கள்.இந்நிலையில் ஏற்கனவே தெரிவித்த தேதிக்கு...
Read moreநடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும்...
Read moreஎ பூமிகா சினிமா என்ற படநிறுவனம் சார்பாக D.ரமேஷ்பாபு தயாரிக்கும் படம் “தோடா அட்றா சக்க”இந்த படத்தில் ஆர்யன்ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகிகளாக மோனிகா சிங் , இஷா ஆகியோர் நடிக்கிறார்கள் மற்றும் கஞ்சாகருப்பு,சென்ட்ராயன்,சிவசங்கர்,கோபி, ராஜுகனகாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.தயாரிப்பு - D.ரமேஷ்பாபு இவர்...
Read moreகே.ஜி.பாண்டியன் வழங்க கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் ‘ஆப்பிள்பெண்ணே’ இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.மற்றும் ரோஜா, தம்பிராமைய்யா ,கே.ஜி.பாண்டியன்,தேவா, சுசித்ரா, சுரேஷ், ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ஆர்.கே.கலைமணியிடம் கேட்டபோது,"ஆப்பிள் பெண்ணே ஒரு...
Read moreஅண்மையில் துபாயில் சர்வதேச தென் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கான சிறந்த விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது...
Read moreசாட்டை படத்தில் பள்ளிச் சீருடையில் அழகாக துறு துறு கண்களுடன் அறிமுகமானவர் மகிமா அவரை சந்தித்து பேசியதிலிருந்து ....மகிமா யார் ? எப்படி சினிமா ஆர்வம் வந்தது? நான் கேரளாவை சேர்ந்தவள் ஆனால் அப்பா சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ரயில்வேயில்...
Read moreநடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (14.09.2013) அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.விழாவில் திமுக தலைவர் டாக்டர் மூ.கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திரைப்பட நடிகர்,நடிகைகள்,இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள்...
Read moreஒரு கல் ஒரு கண்ணாடி.சிவா மனசுல சக்தி, பாஸ்என்கிற பாஸ்கரன் ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்....
Read moreஇந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன சுவாமிகந்தன் இயக்கியிருக்கும் 'தி சீக்ரெட் விள்ளேஜ் திரைப்படத்தில் ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேசன்பி.விட்டியர்-உடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார். ஜோனாதன்பென்னட்-ன் 50வது படம்தான் இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர்...
Read more25 வருடங்களுக்கு முன்பு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கே.பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’.தற்போது சினிமாஸ்கோப் மற்றும் டி.டி.எஸ் ஒலிப்பதிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக உள்ளது. அதையொட்டி இந்தப்படத்தின் ட்ரெய்லர் பங்ஷன் சென்னையிலுள்ள...
Read moreமனுஸ்ரீ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மனுக்கண்ணன், பானுமதி யுவராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அங்குசம்’. இதில் நாயகனாக கந்தா, நாயகியாக ஜெயந்தி நடிக்கின்றனர். வாகை சந்திரசேகர், சார்லி, பாலாசிங், பாவா லட்சுமணன், கராத்தே ராஜா, காதல் சுகுமார், காதல் தண்டபாணி,...
Read moreமருதமலை பிலிம்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு "சிறுவாணி”என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இதில் கதாநாயகனாக சஞ்சய் நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மற்றும் நெல்லை ிவா,அனுமோகன்,சாமிநாதன், பசங்க சிவகுமார், ஜபக்,எலிசபெத் ,நளினிகாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்திடம் கேட்டபோது,"...
Read moreஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்கு “அம்மா அம்மம்மா என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் சம்பத்,சரண்யா,ஆனந்த்,சுஜிதா,தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன்,சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் பாலு மணிவண்ணணிடம் கேட்டபோது," "நான் மோகமுள் ,பாரதி,பெரியார்...
Read moreசமீபகாலமாக ஏறி இறங்கும் தங்கத்தின் விலை விவகாரம் எல்லோருக்கும் தெரிந்த இந்த நிலையில் ஒரு தங்க நெக்லஸ்ஸிற்காக குடும்பத்துக்குள் நடக்கும் சண்டையை மையமாக வைத்து ‘வெண்ணிலா வீடு’ என்று ஒரு படம் உருவாகி வருகிறதாம். ‘மிர்ச்சி’ செந்தில், விஜயலட்சுமி நாயகன் நாயகியாக...
Read moreஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ’பீட்சா 2 – வில்லா’.தீபன் சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் ’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா...
Read moreபிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அது ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு செய்வது தொடர்பான படம், அந்தப் படம் வெளியான போது சில மாநிலங்களில் அரசியல்...
Read more