ப்ரியமுடன், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியிருக்கும் படம் ’கோலி சோடா’.'கோலி சோடா' படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டனிடம் கேட்ட போது, “ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்கெட் போயிருந்தேன். யத்தேச்சையா கடைகளுக்கு...
Read moreஅண்மையில் வெளியான ராஜா ராணி-யைத் தொடர்ந்து ஜெய் நடிக்கும் திரைப்படம் நவீன சரஸ்வதி சபதம். இந்தப் படத்தின் மூலம் சந்துரு இயக்குனராக அறிமுகமாகிறார்.படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இவர்களுடன், மனோபாலா, வி.டி.வி.கணேஷ், சத்யன் மற்றும் பலர் நடித்திருத்திருக்கிறார்கள். நான்கு...
Read moreஎமர்சைன்ஸ் ஃபுரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி என இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் ‘காதல் சொல்ல ஆசை’. இப்படத்தில் அஷோக் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக மது நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகங்கள் நடிக்கின்றனர். தமிழ் சீனு...
Read more“இன்னாருக்கு இன்னாரென்று”-அர்த்தபுஷ்டியான அந்த இரண்டு வார்த்தைகளையே தலைப்பாகக் கொண்டு உருவாகிவரும் இந்தப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடல், குடிப்பதை பொழுதுபோக்காகவும், பேஷனாகவும் வைத்துக் கொண்டிருக்கும் இந்த கால இளைஞர்கள் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவும் தப்பிக்கவும் வழிவகுக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம். “கேட்டுக்க நண்பா கேட்டுக்க..”...
Read moreசுமார் 35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றத்துடன் தமிழ்நாட்டிலும் அதே பெயரில் தெலுங்கு படமாக வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் “சங்கராபரணம்”ஒரே நேரடி தெலுங்கு படம் தமிழ்நாட்டில் அள்ளிக் குவித்த வசூல் இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. பரத நாட்டியத்தையும்...
Read moreமலையாளம்,தமிழ் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பிரதாப் சந்திரன்.அவரது மகன் அனூப் பிரசாத் தனது தந்தையை கௌரவிக்கும் பொருட்டு பிரதாப் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி “உயிரின் ஓசை” என்ற படத்தை தயாரிக்கிறார்.மலையாளத்தில் “களிமண்” என்ற பெயரில் தயாரான படமே “உயிரின்...
Read moreஇலங்கை அகதிகளின் சோக கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையை சொல்லும் படம் ‘ராவண தேசம்’. இலங்கை அகதிகள் சிலர் இலங்கையில் இருந்து அகதிகளாக கப்பலில் மாதக் கணக்கில் பயணம்...
Read moreஓமிக்ஸ் கிரியேசன்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “அஞ்சாத சண்டி” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிரியாமணி நடிக்கிறார்.மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி , கிருஷ்ணம்ராஜு, ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லண்டனைச் சேர்ந்த ஸ்கேர்லெட் வில்சன் என்ற பெண் ஒரு பாடல் காட்சியில்...
Read moreஏமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையான ஏமி ஜாக்சன் மதராசப்பட்டணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விக்ரமுடன் இணைந்து ‘தாண்டவம்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது விக்ரமுடன் மீண்டும் இணைந்து ‘ஐ’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை பிரம்மாண்ட...
Read moreஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கும் படம் 'என்றென்றும் புன்னகை’, டாக்டர் வி.ராம்தாஸ், தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் இபட்டத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். அகமது இயக்கி உள்ளார். இளமை ததும்பும் காதல் படமான இதன விநியோக...
Read moreதயாரிக்கும் படம் “சீரடி ஜெய் சாய்ராம்” இந்த படம் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.மனிதனாக அவதரித்து மகான் ஆனா சீரடி சாய்பாபாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப் பட்டுள்ளது. இதுவரை பாபாவின் வாழ்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில...
Read moreநண்பன் படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். ஓம்சாந்தி ஓம், நம்பியார் என தன்னை தூக்கிக் கொண்டு ஓடும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். புதுமுக இயக்குனர் கணேஷா. கோல்டன் ஃப்ரைடே பில்ம்ஸ் தயாரிப்பில் இறுதிக்கட்ட...
Read moreஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு 'குக்கூ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமியிடம் 'பீமா', 'பையா' ஆகியப் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜு முருகன் இப்படத்தை இயக்குகிறார்.டைம் பாஸ்...
Read moreஎச் 3 சினிமாஸ் தயாரிக்கும் படம் 'சாய்ந்தாடு சாய்ந்தாடு' இதில் நாயகனாக ஆதர்ஷ், நாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கின்றனர்.ஷிவானி, சுப்புபஞ்சு, நெல்லை சிவா, கிரேன் மனோகர், காதல் சுகுமார், அல்வா வாசு, பாவாலட்சுமணன், கிங்காங், சின்னராசு, நித்யா, உமா ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு கதை,...
Read more1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொள்ளை கொண்டார்.கவுண்டமணிக்கு பிறகு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவராகவும் இருந்த வடிவேலு அரசியல் பிரச்சினைகளால் கடந்த...
Read moreவிக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர்.கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில்...
Read moreகல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் புதியதிரைப்படம் நவீன சரஸ்வதி சபதம். ஜெய், நிவேதா தாமஸ், சத்யன், விடிவி கணேஷ், மனோபாலா, சுப்பு பஞ்சு, தேவதர்ஷிணி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.சந்துரு. இந்த படத்தின் இசை பிரேம்குமார்....
Read moreமிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் “யாழ்” இந்த படத்தில் வினோத்,டேனியல்பாலாஜி,சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநாயகிகளாக லீமா,நீலிமா,மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.மற்றும் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறது. படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது ,"யாழ் திரைப்படம் ஒரு...
Read moreமேற்கத்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பிராவோ. கிட்டத்தட்ட ஆல்ரவுண்டராக கலக்கிவரும் இவர் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கேட்ச் பிடித்தாலோ, விக்கெட் எடுத்தாலோ மைதானத்தில் இவர் ஆடும் கங்ணம் டான்ஸுக்கு ரசிகர்கள் ஏராளாம்....
Read moreஇதற்கு முன்பு எந்த டைரக்டரிடமும் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்க்காமலேயே ஒரு படத்தை முழுசாக டைரக்ட் செய்து விட்ட உற்சாகத்தில் இருக்கிறார் கிருத்திகா உதயநிதி. போதாக்குறைக்கு படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் வேறு கிடைத்து விட்டதால் கூடுதல் சந்தோஷம்.சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் காம்பினேஷனில்...
Read more