ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் இன்று MX பிளேயரில் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் என இருவர் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்னன் முதன்மை கதாபாத்திரத்திலும், இந்திரஜித்...