பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்!
ஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க? தெரியாது – மத்திய அரசு பதில்!
ஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை!- வீடியோ!
கொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு!
திருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை!
உபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்!
ராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது!
சூரரைப் போற்று – டிரைலர்!
மெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்!

சினிமா செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’ – அல்பம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’ – அல்பம்

மனுஸ்ரீ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மனுக்கண்ணன், பானுமதி யுவராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அங்குசம்’. இதில் நாயகனாக கந்தா, நாயகியாக ஜெயந்தி நடிக்கின்றனர். வாகை சந்திரசேகர், சார்லி, பாலாசிங், பாவா லட்சுமணன், கராத்தே ராஜா, காதல் சுகுமார், காதல் தண்டபாணி,...

Read more

காதல் மயக்கத்தில் புதைகுழியில் சிக்கிய “சிறுவாணி” நாயகன் நாயகி! – ஸ்பெஷல் அல்பம்

காதல் மயக்கத்தில் புதைகுழியில் சிக்கிய  “சிறுவாணி” நாயகன் நாயகி!  – ஸ்பெஷல் அல்பம்

மருதமலை பிலிம்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு "சிறுவாணி”என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இதில் கதாநாயகனாக சஞ்சய் நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மற்றும் நெல்லை ிவா,அனுமோகன்,சாமிநாதன், பசங்க சிவகுமார், ஜபக்,எலிசபெத் ,நளினிகாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்திடம் கேட்டபோது,"...

Read more

பாசப் போராட்டத்தை வெளிக்காட்டும் ” அம்மா …அம்மம்மா…” – ஸ்பெஷல் அல்பம்

பாசப் போராட்டத்தை வெளிக்காட்டும் ” அம்மா …அம்மம்மா…” – ஸ்பெஷல் அல்பம்

ஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்கு “அம்மா அம்மம்மா என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் சம்பத்,சரண்யா,ஆனந்த்,சுஜிதா,தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன்,சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் பாலு மணிவண்ணணிடம் கேட்டபோது," "நான் மோகமுள் ,பாரதி,பெரியார்...

Read more

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : கேயார் அணி வெற்றி

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : கேயார் அணி வெற்றி

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கேயார் அணி வெற்றி பெற்று உள்ளது. 449 வாக்குகள் பெற்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராக கேயார் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக போஸ், பிஜி தியாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ராதாகிருஷ்ணன்...

Read more

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – கோடங்கி விமர்சனம்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பிரமாண்டமான வளர்ச்சியை (சம்பளத்தில் மட்டும்) பெற்றவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளிவந்திருக்கிற படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'... முழுப்படமும் காமெடியை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என இயக்குனர் பொன்ராம் முயற்சித்திருக்கிறார்......

Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறதா கமலின் ‘விஸ்வரூபம் – 2’…!

மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறதா  கமலின் ‘விஸ்வரூபம் – 2’…!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலமுகங்களை கொண்ட கமல்ஹாசனின் சமீப கால படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.கடந்த ஆண்டு விஸ்வரூபம் என்ற பெயரில் அவர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

Read more

நெக்லஸை மையமாக கொண்டு தயாராகும் ‘வெண்ணிலா’ – ஸ்பெஷல் ஆல்பம்!

நெக்லஸை மையமாக கொண்டு தயாராகும் ‘வெண்ணிலா’ – ஸ்பெஷல் ஆல்பம்!

சமீபகாலமாக ஏறி இறங்கும் தங்கத்தின் விலை விவகாரம் எல்லோருக்கும் தெரிந்த இந்த நிலையில் ஒரு தங்க நெக்லஸ்ஸிற்காக குடும்பத்துக்குள் நடக்கும் சண்டையை மையமாக வைத்து ‘வெண்ணிலா வீடு’ என்று ஒரு படம் உருவாகி வருகிறதாம். ‘மிர்ச்சி’ செந்தில், விஜயலட்சுமி நாயகன் நாயகியாக...

Read more

’பீட்சா 2 – வில்லா’ ஸ்பெஷல் ஆல்பம்!

’பீட்சா 2 – வில்லா’  ஸ்பெஷல் ஆல்பம்!

ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ’பீட்சா 2 – வில்லா’.தீபன் சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் ’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா...

Read more

’கங்காரு’ டீம் வைரமுத்துக்கு நடத்தும் பாராட்டு விழா!

’கங்காரு’ டீம் வைரமுத்துக்கு நடத்தும் பாராட்டு விழா!

நாயகனுக்கு எய்ட்ஸ் வருவது மாதிரி’மிருகம்’ படமெடுத்த ,சொந்த அண்ணி மேல் காமம் கொள்வது மாதிரி கதையுள்ள 'உயிர்', மற்றும் சர்ச்சை விஷ்யம் கொண்ட 'சிந்து சமவெளி' போன்ற பரபரப்பு படங்களை இயக்கி சலசலப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாமி. தற்போது எந்தவித சலச்லப்புக்கும்...

Read more

”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல்.

”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல்.

மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்களுள் ஒன்று. தற்பொழுது, வேந்தர் மூவிஸ் வழங்க, மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் இயக்குனர் விஜய மனோஜ் குமார் இயக்கத்தில் உயிருக்கு உயிராக என்கிற படம்...

Read more

அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!

அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!

பிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அது ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு செய்வது தொடர்பான படம், அந்தப் படம் வெளியான போது சில மாநிலங்களில் அரசியல்...

Read more

ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!

ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!

‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும்...

Read more
Page 124 of 124 1 123 124

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.