பாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை!
உக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி!  வீடியோ!
இன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1

10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு!- தமிழக அரசு அறிவிப்பு!
போர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்!
ஐ.நா.ஊழியர்களுக்கு இலவசத் தடுப்பூசி! – ரஷ்யா அதிபர் அறிவிப்பு!
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு!- வீடியோ
தமிழில் கடை பேட்ட அமேசான்!-  வாடிக்கையாளர்களை கவர திட்டம்!
மு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே!

சினிமா செய்திகள்

காமெடி திரில்லர் படமாக உருவாகும் ” தோடா அட்றா சக்க” மினி ஆல்பம்!

காமெடி திரில்லர் படமாக உருவாகும் ”  தோடா அட்றா சக்க” மினி ஆல்பம்!

எ பூமிகா சினிமா என்ற படநிறுவனம் சார்பாக D.ரமேஷ்பாபு தயாரிக்கும் படம் “தோடா அட்றா சக்க”இந்த படத்தில் ஆர்யன்ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகிகளாக மோனிகா சிங் , இஷா ஆகியோர் நடிக்கிறார்கள் மற்றும் கஞ்சாகருப்பு,சென்ட்ராயன்,சிவசங்கர்,கோபி, ராஜுகனகாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.தயாரிப்பு - D.ரமேஷ்பாபு இவர்...

Read more

தமிழ் திரையுலகம் பயணிக்கும் பாதை சரியில்லையே!

தமிழ் திரையுலகம் பயணிக்கும்  பாதை சரியில்லையே!

ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் - அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு படைப்பாளி...

Read more

‘யா யா’ -கோடங்கி விமர்சனம்

‘யா யா’  -கோடங்கி விமர்சனம்

சிவா & சந்தானம் ஜோடி சேர்ந்திருக்கிற படம். வழக்கமாகவே சிவா படத்தில் மருந்துக்குக்கூட கதையோ, லாஜிக்கோ, சென்டிமென்ட் விஷயங்களோ எதுவும் இருக்காது. அதைப் போல இந்த படத்திலும் மேலே சொன்ன எதுவும் இல்லை. சந்தானம் படங்களில் கதையை விட சந்தானம் காமெடி...

Read more

தாய் + மகள் பாசத்தைக காட்டும் ரோஜாவின் ’’ஆப்பிள்பெண்ணே’’ ஆல்பம்

தாய் + மகள் பாசத்தைக காட்டும்  ரோஜாவின் ’’ஆப்பிள்பெண்ணே’’ ஆல்பம்

கே.ஜி.பாண்டியன் வழங்க கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் ‘ஆப்பிள்பெண்ணே’ இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.மற்றும் ரோஜா, தம்பிராமைய்யா ,கே.ஜி.பாண்டியன்,தேவா, சுசித்ரா, சுரேஷ், ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ஆர்.கே.கலைமணியிடம் கேட்டபோது,"ஆப்பிள் பெண்ணே ஒரு...

Read more

‘கலைஞர் இந்த தமிழ் திரையுலகின் முகத்திரையை கிழிக்க வேண்டும்! – எடிட்டர் லெனின்.

‘கலைஞர் இந்த தமிழ் திரையுலகின் முகத்திரையை கிழிக்க வேண்டும்! – எடிட்டர் லெனின்.

இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக்...

Read more

இன்று முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து:சினிமா நூற்றாண்டு விழாவுக்கு ஜெயலலிதா ரூ.10 கோடி!

இன்று முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து:சினிமா நூற்றாண்டு விழாவுக்கு  ஜெயலலிதா ரூ.10 கோடி!

இந்திய சினிமா நூற்றாண்டு விழா வரும் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, இன்று (வியாழன்) முதல், 6 நாட்களுக்கு சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறன்றன. அத்துடன் வெளிப்புற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதால், நடிகர்–நடிகைகள்...

Read more

ஸ்டைலிஷான நடிகை விருது வாங்கிய ஸ்ருதி மினி ஆல்பம்!

ஸ்டைலிஷான நடிகை விருது வாங்கிய ஸ்ருதி மினி ஆல்பம்!

அண்மையில் துபாயில் சர்வதேச தென் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கான சிறந்த விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது...

Read more

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் & கோ செயல்பட இடைக்கால தடை!

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் & கோ செயல்பட இடைக்கால தடை!

கடந்த 7ம் தேதி நடந்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விதிப்படி நடக்கவில்லை என்றும்,மேலும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் மற்றும் நிர்வாகிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு...

Read more

‘கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு நல்ல மார்கெட்!’ – சாட்டை நாயகி மகிமா பேட்டி + ஆல்பம்

‘கேரளாவிலிருந்து  வரும் நடிகைகளுக்கு நல்ல மார்கெட்!’ – சாட்டை நாயகி மகிமா பேட்டி + ஆல்பம்

சாட்டை படத்தில் பள்ளிச் சீருடையில் அழகாக துறு துறு கண்களுடன் அறிமுகமானவர் மகிமா அவரை சந்தித்து பேசியதிலிருந்து ....மகிமா யார் ? எப்படி சினிமா ஆர்வம் வந்தது? நான் கேரளாவை சேர்ந்தவள் ஆனால் அப்பா சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ரயில்வேயில்...

Read more

பாடகி சின்மயிக்கு கல்யாணம்!

பாடகி சின்மயிக்கு கல்யாணம்!

மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. சிவாஜி படத்தில் இவர் பாடிய ‘சஹானா சாரல் தூவுதோ’, எந்திரன் படத்தில் ‘கிளிமஞ்சாரோ’ ஆகிய பாடல்கள் மிகவும்...

Read more

‘தமிழ் கலைஞ்ர்களுக்கென தனி அமைப்பு!’ – பாரதிராஜா பரபரப்பு பேச்சு!

‘தமிழ் கலைஞ்ர்களுக்கென தனி அமைப்பு!’ – பாரதிராஜா பரபரப்பு பேச்சு!

"ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடந்து கொண்டிருப்பதால், ஆந்திர கலைஞர்கள், விழாவில் ஆட முடியாது என்று சொல்லி விட்டார்கள். தமிழ் கலைஞர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. நமக்கு பிரச்னைகள் இல்லையா? ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். காவிரிப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. முல்லைப்...

Read more

நடிகர் பரத் – ஜெஸ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆலபம்!

நடிகர் பரத் – ஜெஸ்லி  திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆலபம்!

நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (14.09.2013) அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.விழாவில் திமுக தலைவர் டாக்டர் மூ.கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திரைப்பட நடிகர்,நடிகைகள்,இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள்...

Read more

நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே?

நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே?

நிஜத்தில் கெட்டவனாக வாழ்ந்து நிழலில் நல்லவர்களாக வாழ்வதும் நிஜத்தில் நல்லவனாக வாழ்ந்து, நிழலில் கெட்டவர்களாக நடிப்பதும் சினிமாவின் இன்னொரு பக்கம்....இதுவரை ஏற்ற அனைத்து வேட்ன்களுமே நெகடிவ் தான் என்றாலும் ஜீவன் அப்படியொன்றும் கெட்டவனில்லையாம் ...ஆம்..சுமார் இரண்டரை வருடங்களாக திரை வட்டாரத்தில் இருந்து...

Read more

மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் சப்போர்ட் பண்ணனும்! – பி ஜே பி ஒப்பன் டாக்!

மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் சப்போர்ட் பண்ணனும்! – பி ஜே பி ஒப்பன் டாக்!

நாட்டில் நல்லாட்சி மலர திறமையான நரேந்திர மோடி பிரதமராக நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், "விலைவாசி உயர்வு, தீவிரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாமல்...

Read more

முட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்

முட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவின் தரம் இப்போது எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. முன்பெல்லாம் பிரமாண்ட செட் போட்டு படமெடுத்தார்கள்... அதன்பிறகு அவுட்டோர் ஷூட்டிங் என வெளியிடங்களிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தினார்கள்... இப்போது ஒரே வீட்டுக்குள் மொத்த படத்தையும் முடித்துக் கொள்கிறார்கள்... இதில்...

Read more

‘மத்தாப்பூ’ ஜாலியான காகித பூ ! – கோடங்கி விமர்சனம்

‘மத்தாப்பூ’  ஜாலியான காகித பூ ! – கோடங்கி விமர்சனம்

சினிமாவில் வாய்ப்புக்கான வாசல் திறக்கும்போது அதில் பயணப்படும் சிலர் வழியில் கிடைக்கும் சின்ன சின்ன ஆசையான 'காட்டாற்று வெள்ளத்தில்' அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகிறவர்கள் பட்டியலில் சிக்கி எப்படியோ மீண்டு 'மத்தாப்பூ' ஆக வந்திருப்பவர் இயக்குனர் 'தினந்தோறும்' நாகராஜ். இந்த இரண்டாவது...

Read more

ஆல் இன் ஆல் அழகு ராஜா – கொஞ்சம் முன்னோட்டம்!

ஆல் இன் ஆல் அழகு ராஜா –  கொஞ்சம் முன்னோட்டம்!

ஒரு கல் ஒரு கண்ணாடி.சிவா மனசுல சக்தி, பாஸ்என்கிற பாஸ்கரன் ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்....

Read more

இந்திய இயக்குநரின் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’ மர்மத் திரைப்பட கதை + ஸ்டில்ஸ்

இந்திய இயக்குநரின் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’  மர்மத் திரைப்பட கதை + ஸ்டில்ஸ்

இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன சுவாமிகந்தன் இயக்கியிருக்கும் 'தி சீக்ரெட் விள்ளேஜ் திரைப்படத்தில் ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேசன்பி.விட்டியர்-உடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார். ஜோனாதன்பென்னட்-ன் 50வது படம்தான் இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர்...

Read more

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கமல் & ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ ரீ- ரிலீஸ்.!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கமல் & ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ ரீ- ரிலீஸ்.!

25 வருடங்களுக்கு முன்பு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கே.பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’.தற்போது சினிமாஸ்கோப் மற்றும் டி.டி.எஸ் ஒலிப்பதிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக உள்ளது. அதையொட்டி இந்தப்படத்தின் ட்ரெய்லர் பங்ஷன் சென்னையிலுள்ள...

Read more

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’ – அல்பம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’ – அல்பம்

மனுஸ்ரீ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மனுக்கண்ணன், பானுமதி யுவராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அங்குசம்’. இதில் நாயகனாக கந்தா, நாயகியாக ஜெயந்தி நடிக்கின்றனர். வாகை சந்திரசேகர், சார்லி, பாலாசிங், பாவா லட்சுமணன், கராத்தே ராஜா, காதல் சுகுமார், காதல் தண்டபாணி,...

Read more
Page 122 of 123 1 121 122 123

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.