கொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு!
திருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை!
உபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்!
ராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது!
சூரரைப் போற்று – டிரைலர்!
மெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்!
தமிழக வேட்பாளர்களே- ஜூம் பின்னணியில், தேர்தல் விழிப்புணர்வு செய்யத் தயாரா?
தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அப்டேட்  அலெர்ட்!
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இந்தாண்டே இடஒதுக்கீடா? நோ – சுப்ரீம் கோர்ட்!

இந்தியா

கைதி எண் – 3312 – லாலுவின் ஜெயில் எக்ஸ்பீரியன்ஸ்!

கைதி எண் – 3312  – லாலுவின் ஜெயில் எக்ஸ்பீரியன்ஸ்!

கால்நடை தீவன ஊழலில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார்.அவருக்கு சிறையின் மேல் தளங்களில் தனி அறை, மரக்கட்டில், கொசுவலை, டிவி, சமையல் செய்ய 2...

Read more

இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட்

இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட்

நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை...

Read more

ரயில்வே பார்சல் கட்டணம இன்று முதல் உயர்வு!

ரயில்வே பார்சல் கட்டணம இன்று முதல் உயர்வு!

ரயில்வே பார்சல் கட்டணம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. முன்னர் மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு 100 கிலோ பார்சல் அனுப்புவதற்கு ரூ.62 கட்டணமாக இருந்தது. இன்று முதல் இதில் 25 சதவிகிதம் கூடுதலாகச்...

Read more

மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி எனற் தீர்ப்பையடுத்து ஜெயிலில் அடைப்பு!

மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி எனற் தீர்ப்பையடுத்து ஜெயிலில் அடைப்பு!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 45 பேருமே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில்...

Read more

30 எம்.பி.க்களில் ஒருவர் கொலை குற்றவாளி: கணக்கெடுப்பில் தகவல்

30 எம்.பி.க்களில் ஒருவர் கொலை குற்றவாளி: கணக்கெடுப்பில் தகவல்

2009–ம் ஆண்டில் வெற்றி பெற்ற 30 எம்.பி.க்களுக்கு ஒருவர் கொலை குற்றவாளி என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அரசியலில் குற்றவாளிகள் பெருகி விட்டார்கள். இதனால் லஞ்ச ஊழல் பெருகிவிட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கடந்த 2009–ம் ஆண்டில் நடந்த...

Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ’49-ஓ’ பட்டன் – சுப்ரீம் கோர்ட் அதிரடி

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ’49-ஓ’ பட்டன் – சுப்ரீம் கோர்ட் அதிரடி

வாக்காளர் விருப்பப்பட்டால் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனி பட்டன் அமைக்கப்பட வேண்டுமென சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லி, சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் மற்றும்...

Read more

பிரதமருக்கு ஜெயலலிதா கருணாநிதி & விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமருக்கு ஜெயலலிதா கருணாநிதி & விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங், நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ இந்த மகிழ்ச்சியான நாளில் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று முதல்வர் வெளியிட்டுள்ள...

Read more

0% கடன் திட்டத்துக்கு தடை! – ரிசர்வ் வங்கி அதிரடி

0% கடன் திட்டத்துக்கு தடை! – ரிசர்வ் வங்கி அதிரடி

டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஃப்ளாட் டி.வி., ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட நுகர் பொருட்கள் வாங்க வட்டியில்லா கடன் திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கி நேற்று திடீரென தடை விதித்துள்ளது. டெபிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்கும்போது, பொருள்களுக்கான...

Read more

ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு

ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு

ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு...

Read more

கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தைத் தடுக்க அவசர சட்டம்?

கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தைத் தடுக்க அவசர சட்டம்?

குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பதவி இழப்பதை தடுக்க அவசர சட்டத்தை பிறப்பிப்பது பற்றி மத்திய அமைச்சரவை இன்று முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களை உடனடியாக தகுதி நீக்கம்...

Read more

டில்லி சிறுவர்களிடையே புதிய ‌வைரஸ் அபாயம்!

டில்லி சிறுவர்களிடையே  புதிய ‌வைரஸ் அபாயம்!

புதுடில்லியில் வசிக்கும் சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இல்லாமல் புதிதாக வைரஸ் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.இந்த காய்ச்சல் சாதாரணமாக இருப்பது போல் தோன்றினாலும் அபாயகரமான வியாதியான கை, கால் மற்றும் வாய் வியாதி எனப்படும் எச்.எப்.எம்.டி. என்ற வியாதியாக இருக்க...

Read more

ஆதார் அட்டை கட்டாயமில்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

ஆதார் அட்டை கட்டாயமில்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி புட்டசுவாமி தாக்கல் செய்த பொது நலன் மனுவில், விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, ஆதார் அட்டையை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்குகிறது.திருமணத்தைப் பதிவு செய்ய மகாராஷ்டிராவில் ஆதார் அட்டை அவசியம் என்று...

Read more

எல்லைப் பாதுகாப்புபடையின் பிராண்ட் தூதரானார் விராட் கோலி

எல்லைப் பாதுகாப்புபடையின் பிராண்ட் தூதரானார் விராட் கோலி

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். தில்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்ட போது பேசிய விராட் கோலி எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து...

Read more

அடுத்த பிரதமர் யாரு? ஆரம்பமாகி விட்டது சூதாட்டம்!

அடுத்த பிரதமர் யாரு? ஆரம்பமாகி விட்டது சூதாட்டம்!

அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக, தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே, தேர்தல் சூதாட்டம் தொடங்கும். ஆனால் இந்த முறை பா.ஜ. காங்கிரஸ் இடையேயான போட்டி பற்றி ஏற்கனவே...

Read more

பாலியல்,கொலை குற்றங்களில் ஈடுபடும் மைனாகளும் பெரியவர்களே: அரசு முடிவு

பாலியல்,கொலை குற்றங்களில் ஈடுபடும் மைனாகளும் பெரியவர்களே: அரசு முடிவு

கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16 வயதுக்கு மேற்பட்ட மைனர்களை வயது வந்தவர்களாக கருதி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு குறைவானர்கள் கொலை, பலாத்காரம் போன்ற...

Read more

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகல தொடக்கம் !

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகல தொடக்கம் !

இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த உள்ளூர் டி20 சாம்பியன் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன், ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று...

Read more

கான்ட்ராக்டர்களிடம் காசு பறிக்க ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்தும் நக்சலைட்டுகள்!

கான்ட்ராக்டர்களிடம் காசு பறிக்க ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்தும்  நக்சலைட்டுகள்!

ஜார்க்கண் டில் அரசு திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தை நக்சலைட்டுகள் பயன்படுத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத் தில் மாநில, மத்திய அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்...

Read more

மாநகராட்சி விளம்பர தூதராகிறார் ரஜினி? -பெங்களூர மேயர் தகவல்

மாநகராட்சி விளம்பர தூதராகிறார் ரஜினி? -பெங்களூர மேயர் தகவல்

பெங்களூர் நகர மக்களிடம் சுத்தம் பற்றியும், கழிவுகளை ரகம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடிகர் ரஜினிகாந்தை தூதராக பொறுப்பு ஏற்க கேட்கப்போவதாக மாநகர மேயர் அறிவித்துள்ளார். மேலும் இதில் இணைந்து பணியாற்ற கன்னட நடிகர் உபேந்திராவையும் அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர்...

Read more

ரெயில்வே கழிவறையில் காதல் ஜோடிகளின் உல்லாசம :ஸ்டிங் ஆபரேஷனில் வெளியான அதிர்ச்சி!

ரெயில்வே  கழிவறையில் காதல் ஜோடிகளின் உல்லாசம :ஸ்டிங் ஆபரேஷனில் வெளியான அதிர்ச்சி!

டெல்லி மெட்ரோ ரெயிலில் காலியாக செல்லும் பெட்டிகளில் பயணம் செய்யும் காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபடுவது மற்றும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு இணையதளத்தில் பரவி வந்தன.இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய கழிவறையை...

Read more

ஐந்து நட்சததிர ஹோட்டல்களில் அரசு விழா நடத்த தடை!

ஐந்து நட்சததிர ஹோட்டல்களில்  அரசு விழா நடத்த தடை!

இந்திய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதில் அரசு நிகழ்ச்சிகளை 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தக் கூடாது ,அரசுத் துறைகளில் புதிய பதவிகளை உருவாக்கக் கூடாது ,அரசுத் துறையில் புதிய நியமனங்களுக்கு தடை, திட்டமில்லா...

Read more
Page 113 of 115 1 112 113 114 115

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.