இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்!
பெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.! திருநங்கைகளுக்கும் பொருந்தும்.!
இலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே!
இ-பாஸ் வழங்க லஞ்சம்!- ஐகோர்ட் காட்டம்!
கடவுளே. உன் சொந்த தேசத்துக்குக்  கருணைக் காட்டக் கூடாதா?
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!
தரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி!
சொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்!
“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்! – சாந்தனு ஹேப்பி!
வேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ!
நான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி!

இந்தியா

மம்தா ரொம்ப நல்லவரு..பொருத்தமான பிரதமர் வேட்பாளரும் கூட! அன்னாஹசாரே சர்டிபிகேட்!

மம்தா ரொம்ப நல்லவரு..பொருத்தமான பிரதமர் வேட்பாளரும் கூட! அன்னாஹசாரே சர்டிபிகேட்!

மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி இந்தியாவின் மிக பொருத்தமான பிரதமர் வேட்பாளர் ஆவார் என சமூக ஆர்வலர் அன்னாஹசாரே தெரிவித்துள்ளார்.மேலும் மம்தா பானர்ஜி மிக எளிமையானாவர் அவர் பிரதமரானால் நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வரமுடியும் எனவும் சர்டிபிகேட் கொடுத்தார். மேற்கு...

Read more

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா

ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வழி செய்யும் மாநில மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண்குமார் ரெட்டி முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.மேலும் இதுநாள்வரை இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தும் உடனடியாக விலகவதாக...

Read more

கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை ! – மத்திய அரசு விளக்கம்

கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை ! – மத்திய அரசு விளக்கம்

”கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அது குறித்து இலங்கையுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெறமுடியாது என்றும் 1974 ம் ஆண்டு கடல் எல்லையை வரையறை செய்த போதே கச்சத்தீவு இலங்கைக்கு...

Read more

அரிசி சேவை வரி ரத்து – பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவிப்பு!

அரிசி சேவை வரி ரத்து – பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவிப்பு!

வேளான் விளை பொருளான அரிசியை அப்பட்டியலிலிருந்து நீக்கி அதன் மீது சேவை வரி விதித்து உத்தரவிட்டிருந்தது மத்திய அரசு. ஆனால் அதே சமயத்தில் மற்றொரு வேளான் விலை பொருளான கோதுமைக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.இதற்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது....

Read more

ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்...

Read more

தேவைகள் ஏங்குது… பணமோ தூங்குது!

தேவைகள் ஏங்குது… பணமோ தூங்குது!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்களில், 30 பேர் தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை செலவிடாமல் வைத்திருக்கின்றனர். வரும் மே மாதத்திற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி...

Read more

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் ராஜினாமா!

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் ராஜினாமா!

தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அனுபவமில்லாத நாங்களும் சில நேரங்களில் ஏதாவது தவறு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் யாருடைய மனதையாவது எனது கருத்து புன்படுத்தியிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.. எதிர்கட்சிகளின் சட்டசபை நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்துள்ள அவர், சட்டத்தை மீறி எம்எல்ஏக்கள்...

Read more

மக்களவையில் மிளகுப்பொடி ஸ்பிரே தாக்குதல்!

மக்களவையில் மிளகுப்பொடி ஸ்பிரே தாக்குதல்!

மக்களவையில் இன்று மக்களவையில் தெலங்கானா மசோதா தாக்கலானது. இந்நிலையில் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் அமளியில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சீமந்திரா பகுதி எம்.பி. ராஜகோபால், அவையின் மையப்பகுதிக்குச் சென்று தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு...

Read more

15 நிமிடங்களில் முடிந்தது ரயில்வே பட்ஜெட் உரை!

15 நிமிடங்களில் முடிந்தது ரயில்வே பட்ஜெட் உரை!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே, நண்பகல் 12.10 மணி அளவில் ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இன்று மக்களவையில் தாக்கல் செய்து, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.தெலங்கானா பிரச்னை காரணமாக ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும்...

Read more

ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?

ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்ட விவகாரத்தில், சூதாட்ட தரர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த பேரம் தொடர்பான டேப் ஆதாரத்தை ஆய்வு செய்ததில், 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக நீதிபதி முகுல் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டேப்களை, பதிவு...

Read more

அரை நிர்வாணமாக மோடிக்காக வாக்கு சேகரிக்கும் மாடல் அழகி!- அதிர்ந்த பா. ஜ. க

அரை நிர்வாணமாக மோடிக்காக வாக்கு சேகரிக்கும் மாடல் அழகி!- அதிர்ந்த பா. ஜ. க

குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் அவருக்கு வாக்கு சேகரிப்பது போல் வெளியாகியுள்ள மும்பை மாடல் அழகி மேக்னா பட்டேலின் நிர்வாண புகைப்படங்கள் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.உடம்பில் துணியே இல்லாமல் நின்று கொண்டு...

Read more

இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடை நீக்கம்- சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு

இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடை நீக்கம்- சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விதிப்படி இந்திய ஒலிம்பிக் சங்கம் தேர்தல் நடத்தியது. இதனையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு விதிக்கப்பட்ருந்த தடையை, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தற்போது நீக்குவதாக அறிவித்துள்ளது. தடை நீக்கப்பட்டதையடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது....

Read more

”எனது பயணம் இன்னும் முடியவில்லை”: எல்.கே. அத்வானி தகவல்!

”எனது பயணம் இன்னும் முடியவில்லை”: எல்.கே. அத்வானி தகவல்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை அடுத்து பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வருபவர், 86 வயது எல்.கே.அத்வானி. மாறிவரும் அரசியல் சூழ்நிலையில்,அத்வானியின் கடும் எதிர்ப்பையும் மீறி குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அத்வானி அப்செட்டாகி கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்.இந்த...

Read more

“ஒரு குடும்பம் ஒரு கார்’ என்றால் போக்குவரத்தோடு,எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம்!-மும்பை ஹைகோர்ட் அட்வைஸ்!

“ஒரு குடும்பம் ஒரு கார்’ என்றால் போக்குவரத்தோடு,எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம்!-மும்பை ஹைகோர்ட் அட்வைஸ்!

"ஒரு குடும்பம் ஒரு கார்' என்ற முறையை பின்பற்றினால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதோடு, எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம்.என்பதால் அனைவரும் இம் முறையை கடைபிடிக்குமாறு மும்பை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மும்பையில் தற்போது பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன்...

Read more

சோனியா மருமகன் வதேராவின் நில மோசடியை விசாரிக்க பா.ஜ.க. போர்கொடி!

சோனியா மருமகன் வதேராவின் நில மோசடியை விசாரிக்க பா.ஜ.க. போர்கொடி!

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா செய்துள்ள நில மோசடி பற்றி விசாரிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.பி.க்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.அம்மாநில முதல்வர் வசுந்தரராஜ சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், சோனியா மருமகன் ராபர்ட் வதேரா செய்த...

Read more

குழந்தைகளுக்கு பால்- 24 மணி நேரமும் வழங்க திருப்பதி தேவஸ்தானன் ஏற்பாடு!

குழந்தைகளுக்கு பால்- 24 மணி நேரமும் வழங்க திருப்பதி தேவஸ்தானன் ஏற்பாடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தை களுக்கு 24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமையிலிருந்து அமல்படுத்தியது. திருமலையில் மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமை ‘டயல் யுவர் இ.ஓ’ எனும் குறைகேட்பு நிகழ்ச்சி...

Read more

மூவர்ணக்கொடியை தவறாக பயன்படுத்துவதாக வழக்கு!;காங்கிரஸ், தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

மூவர்ணக்கொடியை தவறாக பயன்படுத்துவதாக வழக்கு!;காங்கிரஸ், தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

தேசியக் கொடியைப் போன்று மூவர்ணத்தை தங்கள் கட்சிக் கொடிகளில் வித்தியாசம் ஏதும் இல்லாமல் அப்படியே பயன்படுத்தும் கட்சிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், இதற்கு உரிய விளக்கம்...

Read more

நாடாளுமன்றத்தில் 2 நாளில் மக்கள் வரிப்பணம் ரூ.6.75 கோடி வீண்!

நாடாளுமன்றத்தில்  2 நாளில் மக்கள் வரிப்பணம் ரூ.6.75 கோடி வீண்!

தமிழக மீனவர் பிரச்சினை, தெலங்கானா பிரச்சினை ஆகியவற்றை முன் வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 2-வது நாளாக முக்கிய அலுவல்கள் ஏதும் முடிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த இரண்டு தினங்கள் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியதால் மக்கள் வரிப்பணம் ரூ.6,75கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டு...

Read more

மோடி டீ ரூபாய் 10, கெஜ்ரிவால் டீ ரூ. 8, ராகுல் காந்தி டீ ரூ. 6 – போபால் ட்ரெண்ட்!

மோடி டீ ரூபாய் 10, கெஜ்ரிவால் டீ ரூ. 8, ராகுல் காந்தி டீ ரூ. 6 – போபால் ட்ரெண்ட்!

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் வியாபாரிகள் தங்களது டீக்கு அரசியல்வாதிகளின் பெயரை வைத்து வியாபாரத்தை உயர்த்தும் உத்தியை கொண்டு வந்துள்ளனர்.இதுதொடர்பாக அங்குள்ள கடையின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில் “போபாலில் உள்ள அனைத்து டீக்கடைகாரர்களும் கோல்டன் டீ...

Read more

நாடெங்கும் டீ கடை நடத்தி ஆதரவு! – பா. ஜ. க.வின் அதிரடித் திட்டம்!

நாடெங்கும் டீ கடை நடத்தி ஆதரவு! – பா. ஜ. க.வின் அதிரடித் திட்டம்!

ஒரு டீ வியாபாரி இந்த நாட்டை ஆள முடியுமா என காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் மோடியை கேலி செய்தன. இதற்கு பதில் அளித்த மோடி ”நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்தான். ஒரு ஏழை தாயின் வயிற்றில் பிறந்தவர்...

Read more
Page 101 of 112 1 100 101 102 112

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.