இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை!.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 16வது குடியரசு தலைவரை தேர்வு…

3 weeks ago

அரிசி, தயிர், கோதுமைக்கான ஜிஎஸ்டி வரி ரத்து!

சில்லறை விற்பனையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரிசி,…

4 weeks ago

குடியரசுத் தலைவர் தேர்தல்; தமிழ்நாடு & புதுச்சேரியில் 100% வாக்குப்பதிவு!

புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை செயலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 31 இடங்களில் நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவை மீறியதால்…

4 weeks ago

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டி!- முழு விபரம்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல்…

4 weeks ago

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் ஜெகதீப் தங்கர்! – யாரிவர்?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசு தலைவரின் பதவி காலம்…

4 weeks ago

நீதிபதிகள் காலை 9 மணிக்கு பணியில் உட்கார வேண்டும்!- சுப்ரீம் கோர்ட் சுவாரஸ்யம்!

தற்போது சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளின் முன்பாக 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால் இந்த வழக்குகளுடன் இணைந்த நூற்றுக்கணக்கான…

4 weeks ago

பூஸ்டர் டோஸ் அனைவரும் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம்!

நாட்டில் உள்ள 18 முதல் 59 வயதுள்ள 77 கோடி மக்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்கள் தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.60வயதுக்கு மேற்பட்டவர்களில் 26 சதவீதம் பேர்…

1 month ago

அமர்நாத் புனித யாத்திரை இன்று காலை தொடங்கிடுச்சு!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் கடந்த வெள்ளி கிழமை மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால்…

1 month ago

அமர்நாத் யாத்திரையில் மேகவெடிப்பு, மழை, வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக அமையும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருவர். கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகள் யாத்திரை…

1 month ago

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7 1/2 லட்சம் பேர் விண்ணப்பம்!

மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. முப்படையில் தற்காலிகமாக…

1 month ago

This website uses cookies.