June 16, 2021

இது லேடீஸ் ஏரியா

பெண்கள் மீதான அடக்குமுறை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் குறிப்பாக தெற்காசிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளிலும் பல ஆண்டு காலமாக நீடித்து...

இந்தியாவில் ஃபேஸ்புக் மேற்கொண்ட ஆராய்ச்சியில், தங்களது படங்கள் தவறாகப் பயன்ப டுத்தப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் பலரும் ப்ரொஃபைலில் தங்களின் முகம் காட்ட விரும்பு வதில்லை. இதனால் ஃபேஸ்புக்...

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் மட்டுமே போர்க்களத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வரிசையில்...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு பெண்களே நடத்தும் தொலைக்காட்சி டிவி சேனல் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. சான் டிவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி சேனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

நம் இந்தியாவை சுற்றி இயற்கை அமைத்த அரண் தான் இமயமலை. இன்னும் முழுமையாக ஆராயப்படாத இந்த அரண் பனிமூடியது. மேகங்கள் உரசும் எழில் கொண்டது. ஹிம் என்றால்...

மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள்...

உத்தரபிரதேசத்தில் உள்ள மதோரா என்ற கிராமத்தில் பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மதோரா என்ற கிராமத்தில் கிராம...

பர்வின் டிராவல்ஸ் தென்னிந்தியாவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரு டிராவல்ஸ் நிறுவனம். இப்பொழுது ஒரு படி மேலும் முன்னேறி பெண்களின் பாதுகாப்புக்கும் மற்றும் சலுகைக்கும் ஏற்றவாறு புதிய வாகனத்தை...

'ரெயின்டிராப்ஸ்' அமைப்பின் சார்பில் ஐந்தாவது முறையாக  நடத்தப்படும் 'பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்' விழா,  மார்ச் 12 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற்றது...

சாரி என்பது சாத்தி என்னும் சமஸ்கிருத மொழியிலிருந்து உருமாறிய சொல்லாகும். அதாவது மடிப்பு வகை உடை என அர்த்தமாகும். இது ஆறு அடி கொண்ட தமிழ் பெண்கள்...