May 6, 2021

2016ல் திரைக்கு வந்த திரைப்படங்கள் குறித்து ஒரு தகவல்

நீண்ட நாட்களுக்குப் பின் 2016ல் திரைக்கு வந்த திரைப்படங்கள் குறித்து ஒரு தகவல் ( அதாவது எனக்கு தெரிந்த வரையில் … மாறு பட்ட கருத்துகளும் விடுபட்ட தகவல்களும் வரவேற்கப் படுகின்றன)

cine aug 18

சுமார் 123 படங்கள் (நேரடி) இது வரை வெள்ளித் திரையை தொட்டு விட்டன. (ராஜ் டி வி வெற்றிவேல் ஒப்புக் கொண்டால் சரி இல்லையேல் அவர் சொல்வதே சரி)

லாப நஷ்டங்களுக்கு அப்பாற்பட்டு என்னைப் பொறுத்த வரையில் பொதுவாக வரவேற்பு பெற்ற படங்கள்

1… அழகு குட்டி செல்லம்
2… பேய்கள் ஜாக்கிரதை
3… கதகளி
4… தாரை தப்பட்டை
5… அஞ்சல
6… ஆராது சினம்
7… அவியல்
8… காதலும் கடந்து போகும்
9… மாப்ள சிங்கம்
10 சவாரி
11 zero
12…மனிதன்
13 உரியடி
14 ஒரு நாள் கூத்து
15 மெட்ரோ
16 ராஜா மந்திரி
17 ஜோக்கர்
18 திரு நாள்

எதிர்பார்த்து நம்பிக்கை வைத்து ஏமாற்றமும் பெருத்த நஷ்டமும் ஏற்படுத்திய திரைப்படங்கள் என நான் கருதுபவை

1…. மாலை நேரத்து மயக்கம்
2… கெத்து
3… பெங்களூர் நாட்கள்
4… சாகசம்.
5… மிருதன்
6… கணிதன்
7… போக்கிரி ராஜா
8… சவுகார் பேட்டை
9… நட்பதிகாரம் 79
10.. புகழ்
11.. வாலிபராஜா
12.. டார்லிங் 2
13.. வெற்றிவேல்
14.. 24
15.. மருது
16.. இது நம்ம ஆளு
17.. எனக்கு இன்னொரு பேர் இருக்கு
18.. அம்மா கணக்கு
19.. தமிழரசனும் தனியார் அஞ்சலும்
20.. வாகா
21.. முடிஞ்சா என்னை பிடி

வெற்றி ….. லாபம் …. மகிழ்ச்சி என  பலரும் மகிழ்ந்த படங்களின் வரிசை ….

1……………. ரஜனி முருகன்

2………………. அரண்மனை 2

3……………….. இறுதி சுற்று

4………………… விசாரனை

5……………..…. சேதுபதி

6……………….. தோழா

7 ………………. ஹலோ நான் பேய் பேசறேன்

8……………….. தெறி

9……………….. வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

10………………. முத்துன கத்திரிக்காய்

11………………. ஜேக்சன் துரை

12………………. அப்பா

13……………, தில்லிக்கு துட்டு

சூப்பர் ஜாக்பாட் … பிரும்மாண்ட லாபம் … பாராட்டுதல்கள்
மற்றும் இந்த ஆண்டின் வசூல் சாதனை செய்த படம்

பிச்சைக்காரன் மட்டுமே

உலகமெங்கும் திரையிடல் ….. விளம்பரதாரர்கள் ஆதரவு ஆவல்
மார்க்கெட்டிங்கில் புதிய உய்ரம் … எதிர்பார்ப்பில் உச்சம்……. வசூலில் மாபெரும் சாதனை … சூப்பர் ஸ்டாரின் புதிய அவதாரம் …

மிக அதிக திரை அரங்குகளில் அதிக காட்சிகளுடன் 4 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரான வெளியான ஒரே படம்

கபாலி மட்டுமே

அடுத்து வெளிவர உள்ள சில முக்கிய திரைப்படங்களின் வரிசை

1…. தர்ம துரை
2…. நம்பியார்
3…. பயம் ஒரு பயணம்
4…. குற்றமே தண்டனை
5…. மீண்டும் ஒரு காதல் கதை
6…. வா டீல்
7…. வாய்மை
8….. அண்டாவ காணோம்
9…. இந்திரஜித்
10… இரு முகன்
11… கிடாரி
12 … கட்டபாவ காணோம்
13…. தொடரி
14…. அச்சம் என்பது மடமையடா
15…. சைத்தான்
16…. தேவி
17…. எய்தவன்
18…. கவலை வேண்டாம்
19…. சங்கிலி புங்கிலி கதவ தெற
20…. ரெமோ
21…. தரமணி
22…. ரெக்க
23…. கஷ்மோரா
24…. கொடி.
25…. கடவுள் இருக்குறான் குமாரு
26…. அதாகப் பட்டது மகா ஜனங்களே
27…. ஒரு பக்க கதை
28…. மாநகரம்
29…. அருவி
30…. சவரக் கத்தி
31….. கடுகு
32…. ரம்
33…. துருவங்கள் 16
34…. முடி சூடா மன்னன்
35…. மன்னர் வகையறா
36…. கத்தி சண்ட
37…. வீர சிவாஜி
38…. விஜய் 60
39…. விஸ்வரூபம்
40…. மெல்லிசை
41…. போகன்

நினைவில் கொள்ளுங்கள் நான்கு மாதத்தில் 41 முக்கிய திரைப்படங்கள்…. மற்றும் சுமார் 30 இதர திரைப்படங்கள் …திரை அரங்கு கிடைக்காமல் திண்டாட்டமும் திருட்டு வி சி டி பார்ப்பவர்களுக்கு திருட்டு இணைய தளங்களுக்கு கொண்டாட்டமும் நிச்சயம்

வெங்கட் சுபா