பெல் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

பெல் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

பெல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

புராஜக்ட் இன்ஜினியர் – I 118 (மெக்கானிக்கல் 24, எலக்ட்ரானிக்ஸ் 80, கம்ப்யூட்டர் 6, எலக்ட்ரிக்கல் 6, சிவில் 2), புராஜக்ட் ஆபிசர் (எச்.ஆர்.,) 5, டிரைய்னி இன்ஜினியர் 418 (எலக்ட்ரானிக்ஸ் 254, மெக்கானிக்கல் 137, கம்ப்யூட்டர் 11, எலக்ட்ரிக்கல் 10, மற்றவை 6), டிரைய்னி ஆபிசர் (நிதி) 8 என மொத்தம் 549 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

புராஜக்ட் இன்ஜினியர், டிரைய்னி இன்ஜினியர் பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். எச்.ஆர்., பதவிக்கு எம்.பி.ஏ., (எச்.ஆர்., ), நிதி பிரிவுக்கு எம்.பி.ஏ., (நிதி) முடித்திருக்க வேண்டும்.

வயது:

பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

பணி அனுபவம்:

இன்ஜினியர் பதவிக்கு 2 ஆண்டு, ஆபிசர் பதவிக்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

தேர்ச்சி முறை:

கல்வி மதிப்பெண், பணி அனுபவம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

புராஜக்ட் இன்ஜினியர், புராஜக்ட் ஆபிசர் பதவிக்கு ரூ.500. மற்ற பதவிகளுக்கு ரூ. 200.

கடைசிநாள்:

25.11.2020

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!