பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் 326, இ-வெல்த் ரிலேசன்ஷிப் மேனேஜர் – 50 என மொத்தம் 376 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை டிகிரி, மேனஜ்மென்ட்டில் இரண்டாண்டு முதுநிலை டிகிரி/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது:

1.11.2021 அடிப்படையில் 24 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

பணி அனுபவம், குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள் :

9.12.2021

விபரங்களுக்கு :  

ஆந்தைவேலைவாய்ப்பு

error: Content is protected !!