மகாராஷ்ட்ரா பேங்க்-கிலே ஆபீசர், கிளார்க் ஜாப் ரெடி!

மகாராஷ்ட்ரா பேங்க்-கிலே ஆபீசர், கிளார்க் ஜாப் ரெடி!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான் மகாராஷ்டிரா வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1315 கிளார்க், அதிகாரி போன்ற காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

bank aug 9

மொத்த காலியிடங்கள்: 1315

பணி – காலியிடங்கள் விவரம்:

1. General Officer MMGS III – 100

சம்பளம்: மாதம் ரூ.42,020 – 51,490

2. General Officer MMGS II – 200

சம்பளம்: மாதம் ரூ.31705 – 45950

3. Security Officer MMGS II – 15

சம்பளம்: மாதம் ரூ.31705 – 45950

4. Clerks – Law Graduates – 100

சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31,540

5. Clerks – Agriculture Graduates – 200

சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31,540

6. Officer (Non-conventional) in JMGSS-I – 500

சம்பளம்: மாதம் ரூ.23700 – 42020

7. Clerks (Non-conventional) – 200

சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31,540

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், நிதியியல் துறையில் எம்.பி.ஏ., சிஏ, ஐசிடபுள்ஏ, சிஎஃப்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தையார் வழிகாட்டி என்ற இந்த   இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Related Posts

error: Content is protected !!