தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா
ஸ்டார் விஜய்யில்  ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!
“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!
சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??
25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
திஷா ரவிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன்!
இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்!
aanthai

aanthai

சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!

சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!

சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களில் விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை 100 சதவீதம் தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.ஆனால்...

Read more

கச்சத்தீவை மீட்க முடியாது என்பதா?: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

கச்சத்தீவை மீட்க முடியாது என்பதா?: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

”இந்திய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் எந்த ஒரு பகுதியையும் அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது; நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு....

Read more

நெல்சன் மண்டேலா வீடு திரும்பினார்!

நெல்சன் மண்டேலா வீடு திரும்பினார்!

தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா.இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில்...

Read more

டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!

டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!

உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய தொண் டுள்ளம் கொண்ட ஒரு இளவரசியின் வாழ்வில் ஏற்பட்ட பரிதாப முடிவின் கதைதான் இது. கூரைக்...

Read more

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சச்சின், டிராவிட்!

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சச்சின், டிராவிட்!

10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் செப்டம்பர் 21-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை நடக்கிறது. இந்த...

Read more

நிறைய பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஆபத்து குறைகின்றது – ஆய்வில் தகவல்!

நிறைய பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஆபத்து குறைகின்றது – ஆய்வில் தகவல்!

பழங்களை தினமும் உண்டுவந்தால் டைப் 2 டயபடீஸ் எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.சுமார் இரண்டு லட்சம் பேரின்...

Read more

செல்போன்களில் எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்றவைகளுக்குத் தடை- பாக். அதிரடி!

செல்போன்களில் எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்றவைகளுக்குத் தடை- பாக். அதிரடி!

செல்போன்களில் வாய்ஸ், தகவல் மற்றும் 'எஸ்.எம்.எஸ்.' எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்புதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. அவை சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை...

Read more

கம்யூட்டருக்கு அடிமையாகி போன சிறார்களுக்கான சிறப்பு முகாம்கள்: ஜப்பான் அரசு உத்தரவு!

கம்யூட்டருக்கு அடிமையாகி போன சிறார்களுக்கான சிறப்பு முகாம்கள்: ஜப்பான் அரசு உத்தரவு!

தற்போதைய காலகட்டத்தில் கம்யூட்டர் மற்றும் இணையதளத்தின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. அதே சமயம், பல்வேறு சிறார்கள் கம்யூட்டருக்கு அடிமை ஆகிப் போவது...

Read more

கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்கும் போக்கு!

கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்கும் போக்கு!

நீபேசாத வார்த்தைக்கு நீ எஜமான் நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமான் என்ற சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நம்மை ஆட்டிவைக்கின்ற அரசியல்வாதிகளுக்கும், அரசு நிர்வாகத்தில் அவர்களுக்குத்...

Read more

ஸ்கைப்பில் எஜமானர்களோடு பேசும் நாய்கள்!

ஸ்கைப்பில் எஜமானர்களோடு பேசும் நாய்கள்!

சென்­னையில் செல்­லப்­பி­ரா­ணி­களை வளர்ப்போர், வெளியூர் செல்லும்போது அவற்றை நாய்கள் காப்­ப­கத்தில் விட்டு செல்கின்­றனர். அதற்­காக தினசரி 500 ரூபாய் வாட­கையை செலுத்தி வருகின்றனர். அதே­நேரம், அவற்றை தின­சரி...

Read more

இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண்டியது அவசியம்!

இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண்டியது அவசியம்!

மலைகளில் இருந்து உருவாகி பாய்ந்தோடி வரும் நீரைச் சேமிக்க, வாய்க்கால்கள் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதியில்லாத இடங்களில் குளங்களாகவும், ஏரிகளாகவும் இயற்கையான நீர் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்கிவைத்தனர்...

Read more

வைஃபைக்கு அடுத்து வைப்பேட்…..! By ரவி நாக்

வைஃபைக்கு அடுத்து வைப்பேட்…..! By  ரவி நாக்

இதுவரை கம்பியில்லா டேட்டா சர்வீஸுக்கு வைஃபை அல்லது வயர்லெஸ் கம்யூனிகேஷன் மூலம் தொடர்பு கொண்ட அத்தனை ஸ்மார்ட் ஃபோன் / கணனி மற்றூம் அனைத்து வகை சாதனங்களுக்கும்...

Read more

மதராஸ் கஃபே – சினிமா விமர்சனம்..! by ரவி நாக்

மதராஸ் கஃபே – சினிமா விமர்சனம்..! by  ரவி நாக்

முதல்ல நெடு நாளைக்கு பிறகு மனது மிகவும் கனத்துடன் இந்த விமர்சனத்தை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். என் இனத்தை பெருமைபடுத்தும் படமா அல்லது இந்தியர்களை சிறுமைபடுத்தும் படமா...

Read more

“பெரியார் கொள்கைகளும் – பெருச்சாளிகளின் கொள்ளைகளும்”.By ரவி நாக்

“பெரியார் கொள்கைகளும் – பெருச்சாளிகளின் கொள்ளைகளும்”.By ரவி நாக்

சமீப காலமாய் சமுகவலைத்தங்களில் அடுத்தவர் மனம் நோகடிக்கும் விதமாகவே வளர்ந்து வருகிறது. அதிலும் ஒரு கையாலகத்தனமான சேடிஸ்ட் செயல்கள், பல‌ ம்தங்களை / பண்டிகைகளை / சடங்குகளை...

Read more

கசப்பை ஏற்படுத்தும் கட்டாய சேவை!

கசப்பை ஏற்படுத்தும் கட்டாய சேவை!

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியச் சென்றிருந்த என் நண்பரின் அனுபவம் என் நினைவுக்கு வருகிறது. ஓர் உடைந்த நாற்காலியும், மருத்துவர்...

Read more

இந்தியா – பாகிஸ்தான் உறவில் நடப்பது என்ன?

இந்தியா – பாகிஸ்தான் உறவில் நடப்பது என்ன?

இந்தியத் துணைக்கண்டத்தின் இரு பெரிய நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் 66 ஆண்டுகளுக்குமுன் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி உருவாக்கப்பட்டன. ஆனால், இன்றுவரை இந்த இரண்டு அண்டை...

Read more

தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 24 மருந்துப் பொருள்களுக்கு மருத்துவ சேவைக்கழகம் தடை!

தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 24 மருந்துப் பொருள்களுக்கு மருத்துவ சேவைக்கழகம் தடை!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் 24 மருந்துப் பொருள்களுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் தடைவிதித்துள்ளது.இதில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த 15 மருந்துகளும் தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள்,...

Read more

அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்களா?: விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவு!

அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்களா?: விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவு!

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில், அதுகுறித்து ஓய்வுபெற்ற கேரள நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுவை அரவிந்தர்...

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வங்கிகளில் கிளார்க் பணிக்கான IBPS வாய்ப்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வங்கிகளில் கிளார்க் பணிக்கான IBPS வாய்ப்பு!

இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேர வேண்டுமானால் INstitute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது...

Read more

பழ. நெடுமாறன் ஆவணத்தை அடிப்படையாக்க் கொண்டு தயாராகும் ‘ பிரபாகரன்’

பழ. நெடுமாறன் ஆவணத்தை அடிப்படையாக்க் கொண்டு தயாராகும் ‘ பிரபாகரன்’

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தமிழில் சினிமா படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை "மகிழ்ச்சி" படத்தை இயக்கிய வ.கவுதமன் இயக்குகிறார். இது குறித்து இயக்குனர் கவுதமன்...

Read more
Page 721 of 722 1 720 721 722

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.