8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்!- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
ஜெயலலிதா படம் முன் அகல் விளக்கேற்றி வீரசபதம்!- ஈ பி எஸ் & ஓ பி எஸ் கூட்டறிக்கை!
தமிழக வீரர் நடராஜன் இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தல்!
தேவையில்லாமல் அமித்ஷா ஏன் விவசாயிகள் பிரச்னையில் தலையிடுகிறார்?
விஜயகாந்த் ஹீரோவா அறிமுகமான ‘அகல் விளக்கு’ ரிலீஸ் டே!
ஜனவரி 4 ஆம் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்!
அரசியல்வாதி ஆன ரஜினி!  சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்!!
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் பணிவாய்ப்பு!
புரெவி புயல்:  6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை!
வரப் போகும் தேர்தலில் போட்டி உறுதி!- ரஜினி ஓப்பன் வாய்ஸ்!
த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்தாக வரப் போகுது ‘ரூபம்’!
aanthai

aanthai

மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன் மார்பில் தானே உமிழ்ந்து கொள்ளும் போக்கு!

மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன் மார்பில் தானே உமிழ்ந்து கொள்ளும் போக்கு!

இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை, நாமும் சிறப்பாக கொண்டாடுவோமே என எங்கள் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் முடிவெடுத்து, விழாவுக்குத் தலைமை வகிக்க ஓர் ஓய்வுபெற்ற...

Read more

புளோரிடா கடலை நீந்தி சாதித்த 64 வயது அமெரிக்க வீராங்கனை!

புளோரிடா கடலை நீந்தி சாதித்த 64 வயது அமெரிக்க வீராங்கனை!

அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும்...

Read more

அ.தி.மு.க. உணவு பாதுகாப்பு சட்டத்தை எதிர்ப்பதாக கூறவில்லையே! – கருணாநிதி அறிக்கை!

அ.தி.மு.க. உணவு பாதுகாப்பு  சட்டத்தை எதிர்ப்பதாக கூறவில்லையே! – கருணாநிதி அறிக்கை!

”இந்தியா முழுவதிலும் உள்ள ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்குவதற்காகவே உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறவில்லை;...

Read more

துறைமுகத்தில் சிவில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு!

துறைமுகத்தில் சிவில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு!

துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா...

Read more

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமல்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமல்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. கல்லூரிகளுக்கு...

Read more

ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!

ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!

‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம்,...

Read more

சிறுமி பலாத்கார புகார்: சாமியார் அஸ்ராம் பாபுக்கு 14 நாள் காவல்!

சிறுமி பலாத்கார புகார்: சாமியார் அஸ்ராம் பாபுக்கு 14 நாள் காவல்!

சிறுமியை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் அசராம் பாபுவை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜோத்பூர் நீதிமன்ற...

Read more

வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன் கிடைக்கும்!

வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன் கிடைக்கும்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதன் கார் கடன்களுக்கான தகுதி முறையை நிர்ணயித்துள்ளது. இனிமேல் வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன்களை வழங்க...

Read more

வரதட்சணை கொடுமையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலி:இந்திய அதிர்ச்சி!

வரதட்சணை கொடுமையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலி:இந்திய அதிர்ச்சி!

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணை...

Read more

பூமிக்கு நாச காலம்தான்!

பூமிக்கு நாச காலம்தான்!

இந்த ஆண்டு மே 9-ஆம் நாள் சந்தடியின்றி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது. அது மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய விஷயமல்ல. அந்தச் சாதனையை நிகழ்த்தியது கரியமில வாயு. அன்றைய...

Read more

கலவரமூட்டும் செல்போன் கதிர்வீச்சு அபாயம்!

கலவரமூட்டும் செல்போன் கதிர்வீச்சு அபாயம்!

தொலைத்தொடர்பின் அசுரத்தனமான வளர்ச்சியினால் இன்று செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. குழந்தை பிறப்பு முதல் இறுதி யாத்திரை வரை செல்ஃபோன்...

Read more

மூளைக்கும் பேஸ் மேக்கர் கருவி! பொருத்தும் போக்கு அதிகரிப்பு!

மூளைக்கும் பேஸ் மேக்கர் கருவி! பொருத்தும் போக்கு அதிகரிப்பு!

இருதய கோளாறு உடையவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக `பேஸ் மேக்கர்' கருவி பொருத்துவது வழக்கம். இதுபோல, மூளைக்கும் பேஸ் மேக்கர் கருவியை இங்கிலாந்து டாக்டர்கள் கண்டு பிடித்த...

Read more

சோனியா மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்!

சோனியா மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்!

சோனியா காந்தி, மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்க செல்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருந்தும் சோனியா காந்தி என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று விவரம்...

Read more

13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!

13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!

உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி இளநிலை அறிவியல் பட்டம் முடித்து தற்போது முதுநிலை அறிவியல் படிப்பில் சேர லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் நாட்டிலேயே...

Read more

இனி காலை 8 டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை!

இனி காலை 8  டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை!

”பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை...

Read more

வேர்க்கடலையின் மகத்துவம்.

வேர்க்கடலையின் மகத்துவம்.

நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். !! பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல...

Read more

பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்!

பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்!

ஆப்பிள் நிறுவனம் USல் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் டிரேட் இன் புரோகிராம் என்று அழைக்கப்படும் இந்த சலுகையின் மூலம் ஐபோன்...

Read more

இன்டர்நெட்டும் ஒரு போதை!- லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!

இன்டர்நெட்டும் ஒரு போதை!- லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!

சமீப காலமாக சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை...

Read more

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோதும் 3 அணிகள்!!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோதும் 3 அணிகள்!!

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி அதிக பதவிகளை பிடித்து நிர்வாகத்துக்கு வந்தது. வந்த சில...

Read more

ஃபைட் நாயகியான காஜல் அகர்வால்!

ஃபைட் நாயகியான காஜல் அகர்வால்!

முன்னொரு காலத்தில் ஆடைகளைக் குறைத்து கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்ட நடிகைகள் ஆக்ஷன் ஹீரோயின் அவதாரம் எடுப்பது அதிகரித்து வருகிறது, அவ்வகையில் இப்போது அப்பட்டியலில் இடம் பிடிக்க...

Read more
Page 701 of 704 1 700 701 702 704

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.