பாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை!
உக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி!  வீடியோ!
இன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1

10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு!- தமிழக அரசு அறிவிப்பு!
போர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்!
ஐ.நா.ஊழியர்களுக்கு இலவசத் தடுப்பூசி! – ரஷ்யா அதிபர் அறிவிப்பு!
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு!- வீடியோ
தமிழில் கடை பேட்ட அமேசான்!-  வாடிக்கையாளர்களை கவர திட்டம்!
மு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே!
aanthai

aanthai

“கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு “! – ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி!

“கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு “! – ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி!

ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும், கீழ்கோர்ட்டுகளில் தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று, கடந்த 1994-ம் ஆண்டு தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகள் குழு கொண்டு...

Read more

இன்று முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து:சினிமா நூற்றாண்டு விழாவுக்கு ஜெயலலிதா ரூ.10 கோடி!

இன்று முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து:சினிமா நூற்றாண்டு விழாவுக்கு  ஜெயலலிதா ரூ.10 கோடி!

இந்திய சினிமா நூற்றாண்டு விழா வரும் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, இன்று (வியாழன்) முதல், 6 நாட்களுக்கு சினிமா...

Read more

ஐந்து நட்சததிர ஹோட்டல்களில் அரசு விழா நடத்த தடை!

ஐந்து நட்சததிர ஹோட்டல்களில்  அரசு விழா நடத்த தடை!

இந்திய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதில் அரசு நிகழ்ச்சிகளை 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தக் கூடாது ,அரசுத் துறைகளில்...

Read more

18 வயது அழகியுடன் 14–வது திருமணம்! – சுவாஷிலாந்து மன்னர் முடிவு!

18 வயது அழகியுடன் 14–வது திருமணம்! – சுவாஷிலாந்து மன்னர் முடிவு!

ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவன பகுதியில் சுவாஷிலாந்து என்ற நாடு உள்ளது. இதன் மன்னராக மூன்றாம் இம்ஸ் வாதி உள்ளார். அந்நாட்டு சட்டப்படி மன்னர் விரும்பினால் எத்தனை பெண்களை...

Read more

உடை கட்டுப்பாடு விதியை தளர்த்தியது கர்நாடக அரசு

உடை கட்டுப்பாடு விதியை தளர்த்தியது கர்நாடக அரசு

மகளிர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, அரசு ஊழியர்களுக்கான உடை கட்டுப்பாட்டு விதியை, கர்நாடக மாநில அரசு தளர்த்திக் கொண்டது.அரசு ஊழியர்கள் அணியும் உடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து, கர்நாடக...

Read more

குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க..! – முப்பெரும் விழாவில் கருணாநிதி!

குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க..! – முப்பெரும் விழாவில் கருணாநிதி!

"திராவிட இயக்கத்திற்கு தைரியம் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா ஆகியோர் ஆவார்கள். எந்த நன்றி உள்ள மனிதர்களும் அவர்களை மறக்க மாட்டார்கள். நான் தாக்கப்படும் நேரத்தில், என்னை தடவிக்கொடுத்து...

Read more

ஸ்டைலிஷான நடிகை விருது வாங்கிய ஸ்ருதி மினி ஆல்பம்!

ஸ்டைலிஷான நடிகை விருது வாங்கிய ஸ்ருதி மினி ஆல்பம்!

அண்மையில் துபாயில் சர்வதேச தென் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கான சிறந்த விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நான்கு மொழியிலும்...

Read more

ஆரோக்கியம் தரும் ‘ தண்ணீர் சிகிச்சை’

ஆரோக்கியம் தரும் ‘ தண்ணீர் சிகிச்சை’

உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக...

Read more

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் & கோ செயல்பட இடைக்கால தடை!

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் & கோ செயல்பட இடைக்கால தடை!

கடந்த 7ம் தேதி நடந்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விதிப்படி நடக்கவில்லை என்றும்,மேலும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் மற்றும் நிர்வாகிகள் செயல்பட...

Read more

விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள்!அநியாயம்!! – ராமதாஸ் கண்டனம்

விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள்!அநியாயம்!! – ராமதாஸ் கண்டனம்

"அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும்...

Read more

‘மூச்சு’ பற்றிய முக்கிய தகவல்கள்!

‘மூச்சு’ பற்றிய முக்கிய தகவல்கள்!

நாம் ஒவ்வொருவரும் ஒரு நிமிடத்தில் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த...

Read more

‘கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு நல்ல மார்கெட்!’ – சாட்டை நாயகி மகிமா பேட்டி + ஆல்பம்

‘கேரளாவிலிருந்து  வரும் நடிகைகளுக்கு நல்ல மார்கெட்!’ – சாட்டை நாயகி மகிமா பேட்டி + ஆல்பம்

சாட்டை படத்தில் பள்ளிச் சீருடையில் அழகாக துறு துறு கண்களுடன் அறிமுகமானவர் மகிமா அவரை சந்தித்து பேசியதிலிருந்து ....மகிமா யார் ? எப்படி சினிமா ஆர்வம் வந்தது?...

Read more

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.நாகப்பன் நியமனம்!

சுப்ரீம் கோர்ட்  நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த  சி.நாகப்பன் நியமனம்!

ஓடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சி.நாகப்பன், 19–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்கிறார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா...

Read more

“மோடி ரொம்ப நல்லவரு”!- அத்வானி சொல்லிவிட்டார்!

“மோடி ரொம்ப நல்லவரு”!- அத்வானி சொல்லிவிட்டார்!

"பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதால் அதிருப்திஅடைந்ததாக கூறப்பட்ட பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, சட்டீஸ்கர் பொதுக் கூட்டத்தில் மோடியின் நிர்வாகத் திறமை பற்றி பாராட்டு மழை...

Read more

அமெரிக்க அழகியான இந்திய பெண்!- அப்செட்டான அமெரிக்கர்களின் அத்துமீறல்!!

அமெரிக்க அழகியான இந்திய பெண்!- அப்செட்டான அமெரிக்கர்களின் அத்துமீறல்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் நீனா, அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். . இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த...

Read more

அமெரிக்க கடற்படை தளத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:13 பேர் பரிதாப சாவு!

அமெரிக்க கடற்படை தளத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:13 பேர் பரிதாப சாவு!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள கடற்படை தளத்திற்குள் ராணுவ உடையில் வந்த மூன்று மரம் நபர்கள் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல்...

Read more

பாடகி சின்மயிக்கு கல்யாணம்!

பாடகி சின்மயிக்கு கல்யாணம்!

மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. சிவாஜி படத்தில் இவர்...

Read more

விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி!

விக்கிலீக்ஸ்  அஸாஞ்சே கட்சி தோல்வி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார்.மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப்...

Read more

10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் சேல்ஸ்! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!

10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் சேல்ஸ்! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!

சென்னையில் ''அம்மா குடிநீர்" 1 லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை 10 ரூபாய் என்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும்,...

Read more

‘மிஸ் வேர்ல்டு’ போட்டியை கண்டித்தது மாற்று அழகி போட்டி! – இஸ்லாமிய அமைப்பு தகவல்

‘மிஸ் வேர்ல்டு’ போட்டியை கண்டித்தது மாற்று அழகி போட்டி! – இஸ்லாமிய அமைப்பு தகவல்

இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘உலக அழகி 2013‘ போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.எதிர்ப்பு...

Read more
Page 678 of 688 1 677 678 679 688

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.