VZ துரை தயாரித்த Sci-Fi  திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்!
ரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்!
கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் ? – இதோ முழு விளக்கம்!
கொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்!
ஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு! –
சூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்!
விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் !
ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு
கோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை!
aanthai

aanthai

நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்!

நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்!

இன்று ஆசிரியர் தினம். நிகழ் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெறுவோர் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசும்...

Read more

குரூப் 2: 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் கிடைக்கும்!

குரூப் 2: 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் கிடைக்கும்!

ணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள...

Read more

சிறையில் சிறப்பு உணவு-கட்டில், மெத்தையுடன் ’பந்தா’வாக இருக்கும் ஆஸ்ராம் பாபு!

சிறையில் சிறப்பு உணவு-கட்டில், மெத்தையுடன் ’பந்தா’வாக இருக்கும் ஆஸ்ராம் பாபு!

பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, விசேஷமாக சமைக்கப்பட்ட உணவு வகைகளை சிறை காவலர்கள் பவ்யத்துடன் பரிமாறுகின்றனர். அவர் உறங்குவதற்கு கட்டில்,...

Read more

குடிநீர் நிறுவனங்கள் மீது அக்.7ம் தேதி நடவடிக்கை எடுக்கத் தடை:பசுமை தீர்ப்பாயம்

குடிநீர் நிறுவனங்கள் மீது அக்.7ம் தேதி நடவடிக்கை எடுக்கத் தடை:பசுமை தீர்ப்பாயம்

குடிநீர் வினியோகிக்கும் நிறுவனங்கள் சுகாதாரமற்ற குடிநீரை வழங்குவதாக கூறி பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் 300க்கும் மேற்பட்ட...

Read more

ஃபேஸ்புக்கில் குற்றம் கண்டுபிடித்து 8 லட்சம் அன்பளிப்பினைப் பெறும் தமிழர்!

ஃபேஸ்புக்கில் குற்றம் கண்டுபிடித்து 8 லட்சம் அன்பளிப்பினைப் பெறும் தமிழர்!

முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் என்பது பிரபல சமூக இணையதளம் ஆகும். இதன் மூலம் பல தகவல் பரிமாற்றங்கள் உலகெங்கிலும் நொடிப்பொழுதில் கொண்டு செல்ல முடியும் என்பதும் இதில்...

Read more

1000 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ தற்கொலை!

1000 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ தற்கொலை!

3 பெண்களை கடத்திச் சென்று 10 ஆண்டுகளாக வீட்டுக்குள் சிறை வைத்து பாலியல் கொடுமை செய்த குற்றத்துக்காக ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ...

Read more

’கங்காரு’ டீம் வைரமுத்துக்கு நடத்தும் பாராட்டு விழா!

’கங்காரு’ டீம் வைரமுத்துக்கு நடத்தும் பாராட்டு விழா!

நாயகனுக்கு எய்ட்ஸ் வருவது மாதிரி’மிருகம்’ படமெடுத்த ,சொந்த அண்ணி மேல் காமம் கொள்வது மாதிரி கதையுள்ள 'உயிர்', மற்றும் சர்ச்சை விஷ்யம் கொண்ட 'சிந்து சமவெளி' போன்ற...

Read more

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கும் தீர்ப்பு.:மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..!

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கும் தீர்ப்பு.:மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..!

தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனேயே பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்...

Read more

இந்தியர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து வருகிறதோ? – உலகளாவிய சர்வே முடிவு!

இந்தியர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து வருகிறதோ? – உலகளாவிய சர்வே முடிவு!

பொதுவாக இந்தியர்கள் ஒவ்வொரு 6 வினாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் குறித்து நினைக்கின்றனர் என்ற கருத்து உள்ளது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் இதனை பொய்யாக்கும் விதத்தில்...

Read more

ஸ்டெம் செல் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு!

ஸ்டெம் செல் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு!

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவதாகக் கூறப்படுகிற ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், குழந்தையின்மை...

Read more

ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்!

ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்!

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை...

Read more

கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள்!

கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள்!

இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண்ணின் போராட்டங்கள்....

Read more

திரைப்படங்கள் காலத்தைத்தானே காட்டுகின்றன?

திரைப்படங்கள் காலத்தைத்தானே காட்டுகின்றன?

கதைகள், கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், இசைப் பாடல்கள் இவைபோல திரைப்படங்களும் காலத்தைப் பிரதிபலிப்பவையே. கன்னத்தில் மரு இருந்தால் கண்ணாடி மருவையே காட்டும். மருவை மறைத்துக் காட்டும் தன்மை...

Read more

இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணம்!

இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணம்!

பார்க், பீச், ரயில், பஸ், திரையரங்கு... எனப் பொது இடங்களில் எங்குவேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை, சாம்பல் இல்லை, அதிக அளவில் புகை...

Read more

செம்மொழி தமிழாய்வு நிறுவன விருதுகள் அறிவிப்பு!

செம்மொழி தமிழாய்வு நிறுவன விருதுகள் அறிவிப்பு!

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் செம்மொழி தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்ட 7 பேருக்கு...

Read more

வாழைப்பழத்தோலை வைத்து நீரை சுத்தமாக்கலாமாக்கும்!.

வாழைப்பழத்தோலை வைத்து நீரை சுத்தமாக்கலாமாக்கும்!.

இந்தியாவில் 80 சதவீத நோய்களுக்கு முக்கிய காரணம் சுகாதாரமற்ற குடிநீரே ஆகும். பெரும்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நுகர்வோரை...

Read more

சிரியா மீது இரசாயன ஏவுகணை ? : அமெரிக்கா மறுப்பு!

சிரியா மீது இரசாயன ஏவுகணை ? : அமெரிக்கா மறுப்பு!

சிரியா மீது அன்னிய கப்பலிலிருந்து 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ரஷிய நாட்டு தொலைகாட்சி ஒன்று...

Read more

நோக்கியாவை மைக்ரோசாப்ட் 48,000 கோடி ரூபாய் விலைக்கு வாங்குகிறது!

நோக்கியாவை மைக்ரோசாப்ட் 48,000 கோடி ரூபாய் விலைக்கு வாங்குகிறது!

செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்குகிறது. 7.2 பில்லியன் டாலருக்கு (48,000 கோடி) நோக்கியாவை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்குகிறது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில்...

Read more

”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல்.

”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல்.

மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்களுள் ஒன்று. தற்பொழுது, வேந்தர் மூவிஸ் வழங்க, மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி...

Read more

அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!

அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!

பிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அது ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு...

Read more
Page 661 of 665 1 660 661 662 665

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.