September 20, 2021

உங்க போன்தான் இனிமே ஏடிஎம் கார்ட் ஆகப் போகுது!

மூணு நாளைக்கு மின்னாடி  (வெள்ளி) அமெரிக்காவின் 70,000 ஏடிஎம்களுக்கு மேல் மொபைல் ஃபோனை வைத்து ஏடிஎம்மில் பணம் எடுக்கும்படி செய்து கொடுத்திருக்கிறது FIS and Payment Alliance International என்ற இரு ஏடிஎம் சொல்யூஷன் பார்ட்னர்ஸ்.

ravi jy 18 a

இந்த வசதியினால் இனிமேல் பர்ஸ் வேண்டாம் ஏடிஎம் / டெபிட் / கிரடிட் கார்ட் வேண்டாம் உங்கள் மொபைல் ஃபோனை எடுத்து கொண்டு போய் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும் ஆப்பிள் பே போலவே தான் இதுவும் என்றாலும் இதற்க்கு டச் ஐடி வேண்டும் அதாவது உங்கள் ஆப்பிள் ஃபோனை கைரேகை வைத்து திறப்பது மாதிரி இந்த பணம் பட்டுவாடாவுக்கும் டச் ஐடி மட்டும் போதும். எடுத்த பணத்துக்கான ரசீதும் மொபைல்லுக்கே வந்து விடும்.

இது அனைத்து உலக நாட்டின் ஏடிஎம்மிர்க்கும் வர அதிக தூரம் இல்லை என்பது தான் உண்மை. இப்ப்போதைக்கு இது ஆப்பிள் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அதுவும் 5 எஸ் ஃபோனுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே………

ATM Cash withdrawal using iPhone Touch ID from 70,000 ATMs in America….. NO need Debit Card / Credit Card or Wallet to withdraw your money……. Bank of America kicked off and it is REAL COOL FEATURE ……