ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து Amazon Prime Day ஆரம்பிச்சிட்டு!
இந்தியாவில் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் Amazon வரும் இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் Prime Day-ஐ தொடங்க இருக்கிறது. இந்த சலுகைகள் தொடக்கத்தில் இருந்து 48 மணிநேரத்திற்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Amazon தனது உறுப்பினர் களுக்கு இந்த இரண்டு நாட்கள் முழுவதும் பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடியே சிறந்த ஷாப்பிங் அனுபவம், சேமிப்புகள் மற்றும் அதிரடி பொதுப்போக்கு அம்சங்கள் தர திட்டமிட்டுள்ளது. மேலும், சிறு மற்றும் குறுந்தொழில்கள் மூலம் இந்த கடின காலத்திற்கு ஏற்றவாறு சிறந்த பிரத்யேக பொருட்கள் சலுகைகளுடன் இடம்பெற இருக்கிறது. Prime உறுப்பினர்கள் ஆயிரக் கணக்கான Amazon விற்பனையாளர்களிடம் இருந்து தனித்துவ பொருட்களை தேடி பெற்றுக்கொள்ளலாம். இந்த தினத்தில் Amazon விற்பனையாளர்கள் ஆன Local Shops, Amazon Lauchpad, Amazon Saheli, மற்றும் Amazon Karigar இவர்களுடன் லட்சக்கணக்கான குறுந்தொழில் களின் சலுகைகள் மற்றும் அவர்களின் சிறப்பம்சங்களை அனுபவித்து மகிழுங்கள்.
நமக்கு பிடித்த வேலைகளை செய்வதில் Prime Day-ன் பங்களிப்பாக நமது ஷாப்பிங்கை மேலும் சிறப்பித்து தர வழிவகுத்துள்ளது. Prime உறுப்பினர்கள் HDFC வங்கி டெபிட் & கிரெடிட் கார்டுகள் & EMI வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கி உடனடி 10% தள்ளுபடி மற்றும் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோக பொருட்கள், டிவி, Amazon சாதனங்கள், அழகு மற்றும் பேஷன், வீடு மற்றும் சமையலறை பொருட்கள், பர்னிச்சர்கள், தினசரி தேவைகள் என பல ஆயிரக்கணக்கான பொருட்களில் அதிரடி சலுகைகள் பெற்று மகிழுங்கள்.
Prime-ல் இன்னும் பல சலுகைகள் பெறவும் பாதுகாப்பாக பொருட்கள் வாங்கவும், Amazonளிதான பண பரிமாற்றம் மற்றும் தினமும் பரிசுகள் வாங்க Amazon Pay-ஐ பயன்படுத்தலாம். இந்த Prime Day-ல், Amazon Pay பயன்படுத்தி பொருட்கள் வாங்குபவர்களுக்கும் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கும் தினசரி பரிசாக ருபாய் 2000+ மேல் காத்திருக்கிறது. Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு வைத்துள்ள உறுப்பினர்களுக்கு Prime Dayஅன்று 5% வெகுமதி புள்ளிகள் உடன் 5% உடனடி தள்ளுபடி காத்திருக்கிறது.
Samsung, Prestige, Intel, Fabindia, Dabur, Voltas, Godrej, Jabra, Titan, Max Fashion, JBL, Whirlpool, Philips, Bajaj, Usha, Decathlon, Hero Cycles, Eureka Forbes, Sleepwell, L’Oréal Paris, OnePlus, IFB, Microsoft Xbox, Adidas, Xiaomi, Boat, Borosil, Milton மற்றும் பல தலை சிறந்த நிறுவங்களின் முன்னூற்றிற்கும் மேற்பட்ட புதிய பொருட்களை Prime உறுப்பினர்கள் பிரத்தியேகமாக பெற்று மகிழலாம்.
Khadi -யின் அழகு சாதன பொருட்கள் , Harvest Bowl-ல் இருந்து சிறந்த சமையல் குறிப்புகள், Orka -ல் இருந்து உயர்தர நாற்காலிகள்,Kapiva-ல் இருந்து நோய் Amazonதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத பழசாறுகள் , Osaka-வின் அலங்கார பொருட்களின் வி-லாக் மற்றும் பல பல சிறு மற்றும் குறு தொழில்களின் 150 மேற்பட்ட பொருட்களை Prime – ல் மட்டுமே வாங்கும் வாய்ப்பும் பெற்று மகிழுங்கள்.
Amazon Pay மூலம் பணம் செலுத்தி வாங்கப்படும் Alexa- விற்கு தனி சிறப்பு சலுகைகள் திட்டமிடப்பட்டுள்ளன. Prime Dayநெருங்கும்பொழுது, அந்த நிகழ்ச்சியை பற்றியும் – தேதிகள், செய்திகள், Amazon Prime Video& Prime Music வெளியீடுகள் மற்றும் பலவற்றை Alexaபொருத்தப்பட்டுள்ள சாதனங்களில் Alexa-விடம் அல்லது Amazon ஷாப்பிங் செயலி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். “ AlexaPrime Day- அன்று Prime Video-ல் என்ன என்ன புதிய விஷங்கள் ” என்று மட்டும் கேளுங்கள். “AlexaAmazon விற்பனையாளர்களின் கதை கூறு ” என்று சொல்லி சிறந்த ஊக்கமளிக்கும் மற்றும் சுவாரஸ்யமான சிறந்த இந்திய சிறு வணிகர்கள் கதைகளை கேட்டு பயன் பெறுங்கள்.
மேலும் விவரங்களுக்கு www.primevideo.com பார்க்க.