ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை விமான நிலையத்தில் பணி வாய்ப்பு!

ர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிவதற்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் :

கஸ்டமர் ஏஜென்ட் 332, யுடிலிட்டி அர்ஜென்ட் கம் ராம்ப் டிரைவர் 36, ஹேன்டிமேன் 492 என மொத்தம் 860 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

கஸ்டமர் ஏஜன்ட் பணிக்கு டிகிரி, டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம், ஹேன்டிமேன் பணிக்கு பத்தாம் வகுப்பு, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.

வயது :

1.5.2022 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை :

வாக் – இன் – இன்டர்வியூ. கஸ்டர் ஏஜன்ட் 9.5.2022, டிரைவர் 14.5.2022, ஹேன்டிமேன் 11.5.2022ல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 500. இதை AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் ‘டிடி’ யாக செலுத்த வேண்டும்.

விபரங்களுக்கு :

ஆந்தை வேலைவாய்ப்பு