கணம் படத்திற்காக நடிகர் கார்த்தி பாடியுள்ள மாறிப்போச்சே பாடலுக்கு பிரபலங்கள் பாராட்டு!

கணம் படத்திற்காக நடிகர் கார்த்தி பாடியுள்ள மாறிப்போச்சே பாடலுக்கு பிரபலங்கள் பாராட்டு!

ட்ரீம் வாரியார் எஸ்.ஆர்.பிரபு கணம் என்ற திரைப்படத்தை தயாரிச்சிருகார். அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்தி என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், சர்வானந்த் நடிச்சிருக்கிறார். அதேபோல 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமலா இந்த திரைப்படம் மூலம் மீண்டும் திரைக்கு வாறார்.

இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் கார்த்தி பாடி கொடுத்துள்ளார். அத்துடன் அந்தப் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவிலும் நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்பாடலை பல்வேரு பிரபலங்கள் கேட்டு கொடுத்துள்ள கமெண்ட்ஸ் இதோ:

🎥ஜீவி பிரகாஷ்

Wow! Uber cool @Karthi_Offl ’s pleasant singing and gracious grooving for #Maaripocho! Namma padathulayum try pannuvoma @prabhu_sr?

🎥சிம்பு

Kudos to team #Kanam #OkeOkaJeevitham innemae ellamae #Maaripocho. Nice song @karthi_offl brother ❤️

🎥கீர்த்தி சுரேஷ்

You are superb as a singer @Karthi_Offl . Looking damn stylish! #Maaripocho sounds uber cool. Best wishes to Team #Kanam

🎥ஆண்ட்ரியா

Recent addition to the playlist #Maaripocho💜 – https://youtu.be/MDoDwfPnSEI Neatly done
@Karthi_Offl 🙂 All the best team #Kanam

ஆக மாறிப்போச்சு என தொடங்கும் அந்தப் பாடல் தற்போது கவனத்தை ஈர்த்து வருது.

தமிழைப் போலவே தெலுங்கிலும் கார்த்தியே அந்த பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணம் திரைப்படம் தாய் பாசத்தை மையமாகக் கொண்ட சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி இருக்குது.

மேலும் இது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வரும் 9-ம் தேதி வெளியாகுதாக்கும்

error: Content is protected !!