மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் ஜாப் ரெடி!

மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் ஜாப் ரெடி!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது:

1.7.2021 அடிப்படையில் 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

The Advocate General of Tamil Nadu, High Court, Chennai-600104

கடைசிநாள் :

17.6.2022 மாலை 5:45 மணி.

விபரங்களுக்கு :

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!