மத்திய ஆயுதப்படையில் சேர விருப்பமா?

மத்திய ஆயுதப்படையில் சேர விருப்பமா?

த்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் ஒன்றான சஹஸ்ட்ர சீமா பால் ( எஸ்.எஸ்.பி.,) படையில் ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பதவியில் 115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி:

பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது:

18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தட்டச்சு:

ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

தேர்ச்சி முறை:

உடல் தகுதி தேர்வு. 1.6 கி.மீ. துாரத்தை 6 நிமிடம் 30 வினாடியில் கடக்க வேண்டும். பெண்கள் 800 மீட்டர் துாரத்தை 4 நிமிடத்தில் கடக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்:

22.8.2021

விபரங்களுக்கு:

ஆந்தைவேலைவாய்ப்பு

error: Content is protected !!