மயங்களில் சாதத்துக்கும் கூட, உப்பைத்தருகிறார்கள்’ என்று புகார் தெரிவித்துள்ளனர். இதை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் பவன் ஜெய்ஸ்வால், மாவட்ட கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். கலெக்டர் அனுராக்படேல் நிருபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, “அச்சு ஊடகத்தைச் சேர்ந்த நீங்கள் எந்தத் தவறு நடந்தாலும் புகைப்படம் எடுக்கலாம்; தவறில்லை. ஆனால், நீங்கள் அப்படிச்செய்யவில்லை. வீடியோவாக எடுத்ததால்தான் உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.