மேலும் இதே கமல் தன்னோட மய்யம் பத்திரிகையிலே மகேந்திரனை தனக்கு அசிஸ்டெண்டா வந்து சேர்ந்துக்க சொன்னாராம்

சினிமாவெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராதுன்னும் டிஸ்கரேஜ் செஞ்சதா மகேந்திரன் என்னிடமே ஒரு பேட்டியின் போது சொன்னார்