October 19, 2021

நாடாளுமன்ற தேர்தலில், தென் சென்னை தொகுதியில் போட்டியிட, உதயநிதி சார்பில், விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை – அண்ணா அறிவாலயத்தில் திமுக இலக்கிய அணி பொருளாளர் சந்திரபாபு என்பவர், இந்த மனுவை சமர்பித்தார்.