October 21, 2021

4650 ரூபாய்க்கு லேப்டாப் வடிவில் டேப்ளட் !

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஃபன்புக் பி 280 – Funbook P280 என்ற ஒரு புது வகை 7 இன்ச் டேப்ளட்டை அறிமுகபடுத்தியுள்ளது. இதன் முக்கிய சாராம்சம் – ஆன்ட்ராயிட் ஜெல்லிபீன் 4.2 சாஃப்ட்வேர் – 1கிகாக்ர்ட்ஸ் பிராசஸர் ARM Cortex A8 processor 512 Mபி ரேம் டிடிஆர் 3, முன்னாள் கேமரா 0.3 பிக்ஸல் – 4 ஜிபி உள் மெமரி – 32 ஜிவரை எஸ்டி கார்டில் உயர்த்தி கொள்ளலாம் – 250 மணி நேரம் பேட்டரி தாங்குமாம்………
ravi - feb 13
வைஃபை இருந்தாலும் – யு எஸ் பி டாங்கிள் மூலம் டேட்டா கார்டை சொருகி கொள்ள முடியும் அது போக லெதர் கேஸ் கீ போர்ட் என்று கூட வருவதால் ஒரு லேப்டாப் போல காரியங்களை செய்ய முடியும்…… ஹவ் இஸ் இட்…….AVAILABLE FROM TODAY

Funbook P280 Tablet Offers at Rs. 4,6504 ($75) with Androids Jelly Bean

Dirt cheap 7-inch Android Jelly Bean tablet up for sale on its official store from TODAY. The Micromax Funbook P280 is available at a price of Rs. 4,650. The most amazing thing about this tablet is that the company throws in a keyboard and leather case free of charge. The bundled accessories make it look like the bargain of the century, Micromax Funbook P280 sports a 7-inch (17.7 cm) TFT display that has a WVGA (800 x 480 pixels) resolution. Underneath we find a All Winner A13 chipset that houses a 1GHz single-core ARM Cortex A8 processor and 512 MB of DDR3 RAM which are responsible for handling Android 4.2.2 (Jelly Bean) OS. It supports 3G connectivity via USB dongles. The Funbook P280 comes with a 0.3 MP front camera. It offers 4 GB of internal memory and the option to expand that storage to up to 32GB by using microSD cards. In terms of connectivity the Funbook P280 misses out on Bluetooth but includes Wi-Fi and microUSB connectivity. You also do not get any GPS navigation sensors. The 2400 mAh battery is claimed to offer 250 hours of standby. How is IT?