தெற்கு தைவானில் 13 மாடி கட்டிடத்தில் தீவிபத்து- 46 பேர் பலி!

தெற்கு தைவானில் 13 மாடி கட்டிடத்தில் தீவிபத்து- 46 பேர் பலி!

தெற்கு தைவான் கவோஹ்சியுங் நகரில் 13 மாடி கட்டடம் ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை தீப்பற்றிக் கொண்டது இந்தத் தீவில் நாற்பத்தி ஆறு பேர் பலியானார்கள். 14 பேர் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் ஊசலாடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 79 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலத்த சப்தத்துடன் விழி ஓசை ஒன்று கேட்டது அதைத்தொடர்ந்து கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டது என்று அங்கு வசிக்கும் ஒருவர் கூறினார்.

13 மாடிக் கட்டிடத்தில் அடித்தளத்தில் உள்ள மூன்று மாடிகளில் தேவையில்லாத பொருள்கள் நாற்காலிகள் இரும்புச் சாமான்கள் ஆகியவை அடைந்து வைக்கப்பட்டிருந்தன பள்ளிகளில் கூட பொருள்கள் போடப்பட்டிருந்தன அதனால் தீயணைக்கும் படை வீரர்கள் கீழ்ப்பகுதியில் தீப்பற்றிய போது அணைப்பதற்கு பெரும் சிரமப்பட்டனர். 13 மாடிக் கட்டிடத்தில் 7 முதல் 11 மணி வரை உள்ள பகுதியில் தான் வசிப்பிடங்கள் இருந்தன மற்ற மாடிகள் எல்லாம் வர்த்தக நிலையங்கள் வாடகைக்கு எடுத்து இருந்தன.

அங்கு வசித்தவர்கள் இல் இருபத்தி ஒன்பது பேர் கடுமையான உடல் குறைபாடுகளுடன் வாசித்தனர் அதிகாலையில் 13 மாடிக் கட்டிடத்தில் தீப்பற்றிய காரணத்தினால் அவர்களை தீப்பற்றிய மாடிகளில் இருந்து இறக்கி காப்பாற்றுவது இயலாமல் போனது. தீப்பற்றியதில் தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரமும் இல்லாமல் போயிற்று அதனால் விளக்குகளையும் தீயணைப்பு வீரர்கள் வெளியில் இருந்து கொண்டு வர வேண்டியதாயிற்று அப்பகுதியில் உள்ள தண்ணீர் பீச்சும் எல்லா வண்டிகளும் தீயை அணைக்க பெரிதும் பாடுபட்டனர். ஸ்னேக்ரில் எனப்படும் ஏழைகளின் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றிய மாடிகளில் காயமடைந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று சோதனையிட்டனர்.

மயக்க நிலையில் இருந்த சிலரை அவர்கள் மீட்டனர்.

தீயில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 46.

14க்கு கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 79 பேர் சிறிய காயங்களுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!