September 25, 2021

3 மணி நேர மொபைல் ஃபுல் பேட்டரி சார்ஜ் இன் 30 செகன்ட்ஸ்[email protected]

வாழ்க்கையில பல பேர் சுகர் பேஷன்ட் போல சார்ஜரும் கையுமாய் தான் அலைவார்கள் என பல முறை கூறியிருக்கிறேன். இதில் முக்கியம் வகிப்பது ஆன்ட்ராயிட் ஸ்மார்ட் ஃபோன் வகையினர். இதனை போக்கும் வண்ணம் இஸ்ரேல் நிறூவனமான ஸ்டார் டாட் வெறும் முப்பது நொடியில் ஒரு முழு ஃபோனை சார்ஜ் செய்யும் பேட்டரியும் – அதன் சூப்பர் சார்ஜரையும் கண்டுபிடித்து அதை செயல் முறை விளக்கம் கூட காட்டியிருக்கின்றனர்.
ravi - apr 9
இதனை சாம்ஸங்க் கேலக்ஸி 4 மூலம் செய்த வகையில் சாம்சங் இந்த டெக்னாலஜியை வாங்க விருப்பம் காட்டியிருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் இதை விற்க தயாரில்லாமல் வெறும் இந்த வகை சார்ஜர்களை விற்க போகின்றனர். பேட்டரி மட்டும் ஒவ்வொரு கம்பெனிக்கு எப்படி செய்வது என டெக்னாலஜிக்கள் நோ ஹவை தெரிவிக்கவும் போகின்றனர்.

இது எப்படி சாத்தியம் என்றால் சிறீய நானோடாட்களை உருவாக்கி அதை இரண்டு நானோடாட்கள் ஒரு டயாமீட்டருக்குள் இருக்குமாறு செய்து அதை bio-organic peptide molecules கொண்டு தயாரித்தால் 1000:1 வகையில் டக்கென்று சார்ஜ் ஆகுமாம். இதை 30 வினாடிக்குள் எப்படி சார்ஜ் செய்கின்றனர் என்ற லைவ் வீடியோ உங்களுக்கு.https://www.youtube.com/watch?v=9DhJZAhjbcI

30 Seconds FLAT to charge a mobile phone battery using latest NANO Technology –
**************************************************************************************
StoreDot, an Israel-based startup, is developing a technology that promises to charge your smartphone battery in 30 seconds. Just don’t expect to get your hands on it anytime soon.
StoreDot on Monday unveiled its battery-charging prototype at Microsoft’s Think Next Conference in Tel Aviv. The company showed how its technology can be used to fully charge a nearly empty Samsung Galaxy S4 within 30 seconds — an exceedingly brief time in a world dominated by chargers that can take hours to replenish battery life.