+ 2 முடித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி வாய்ப்பு!

+ 2 முடித்தவர்களுக்கு  இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி வாய்ப்பு!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆர்டினன்ஸ் டிபார்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள லோயர் டிவிசன் கிளார்க் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
25 - vahikatti job
மொத்த காலியிடங்கள்: 40

பணி: கிளார்க்

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமி்டத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பயர்மேன்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2013

error: Content is protected !!