September 25, 2021

2 இன் 1 சூப்பர் போர்ட்டபிள் ஸ்கூட்டர்…!

ஸ்கூட்டர் பல வடிவங்களில் பார்த்திருப்போம். ஆனா இது புது வகை….அதிலும் போர்ட்டபிள்வகையாக்கும்!ஆரம்பத்தில் இது பேட்டரியில் இயங்கும்…………80 கிலோமீட்டர் வேகத்தில் தினமும் ஒரு சார்ஜில் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இது போக நீங்கள் ஒரு இருக்கை அல்லது இரு இருக்கையை வடிவமைத்துகொள்ள முடியும். அது நட்டுமில்லாமல் இதனில் இஞ்சின் இல்லாததாலும் இதன் நடுவே பெரிய ஓட்டை இருப்பதால் இதில் நிறைய பாரங்கள் சுமக்க முடியும்.
dec 2 - ravi schooter
கிட்டத்தட்ட இதில் ஒரு மினி ஃப்ரிட்ஜ் கூட எடுத்து செல்ல முடியும் என்றால் அது மிகையல்ல. ஒகே இதையெல்லாம் இன்னொரு முக்கிய விஷயம் இந்த ஸ்கூட்டரை மடக்கி ஆணியில் தொங்கவும் விட முடியும். வேண்டும் என்றால் விரித்து எடுத்து செல்லாம். இதன் மூலம் மாடி வீடு எனில் வீட்டுக்கே எடுத்து சென்று சார்ஜரில் போட்டு கொள்ள முடியும். விலை 70 ஆயிரம் குள்ளே இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு கிலோமீட்டர் 20 காசு தான் செலவு……!..

இப்போதைக்கு வழ்க்கம்போல் அமெரிககாவில் லான்ச் ஆக போகுது வெகு சீக்கரம் உலகம் எங்கும்.குடும்ப சுமையை சுமக்கிறவங்களுக்கும் அண்ணாச்சி போன்ற ஆட்களும் இனிமே கலக்குவாங்க ஆனா கரென்ட் சார்ஜ் பண்ண கிடைக்குமான்னு கேட்ட என்கிட்ட பதில் இல்லை – இப்ப இந்த ஸ்கூட்டரோட வீடியோ பாருங்க‌