September 18, 2021

+2/ஐடிஐ/டிப்ளமோதாரர்களுக்கு இந்துஸ்தான் காகித ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சி!

இந்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான காகித ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. I.Technician (ITI)

Fitter -28

Turner – 04

Mechanic (Motor Vehicle)

Electrician – 16
HPCL - Apply
Instrument Mechanic – 10

Refrigeration & Air Conditioning Mechanic – 03

Mechinist – 02

Welder – 08

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

உதவித்தொகை: வெல்டர் பிரிவு தவிர இதர பிரிவுகளுக்கு மாதம் ரூ.2,800 வழங்கப்படும், வெல்டர் பிரிவிற்கு மாதம் ரூ.2,400 வழங்கப்படும்.

Programming & Systems Administration Assistant – 02

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

உதவித்தொகை: வெல்டர் பிரிவு தவிர இதர பிரிவுகளுக்கு மாதம் ரூ.2,800 வழங்கப்படும், வெல்டர் பிரிவிற்கு மாதம் ரூ.2,400 வழங்கப்படும்.

Boiler Attendant – 08
கல்வித்தகுதி: பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: இரண்டரை வருடம்.

உதவித்தொகை: முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.2,100 வீதமும், அடுத்த ஒரு ஆண்டுக்கு மாதம் ரூ.2,400 வீதமும், கடைசி ஆண்டில் மாதம் ரூ.2,800 வீதமும் வழங்கப்படும்.

Advanced Attendant Operator (Process) – 04
கல்வித்தகுதி: இயற்பியல் மற்றும் வேதியியலை முக்கிய பாடங்களாகவும், கணிதத்தை விருப்பபாடமாகவும் கொண்டு பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம்: 18 மாதங்கள்

உதவித்தொகை: மாதம் ரூ.3,000

II. Technician (Diploma)

Diploma in Commercial Practice/CABM – 05

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Diploma in Computer Engineering – 01

பயிற்சி காலம்: ஒரு வருடம்.

உதவித்தொகை: மாதம் ரூ.2,775

III. Technician (Vocational)

Office Secretaryship – 15

Agriculture – 06

Nursing Assistant – 03

Catering & Restaurant Management – 01

Accountancy & Auditing – 05

Medical Lab – 04

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் Vocational பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 1 வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.2,160

விண்ணப்பிப்பதற்கான கடைதி தேதி: 30.04.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hnlonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.