October 24, 2021

140 ஆண்களை காதலித்த அனுபவம் குறித்து புத்தகம்!53 வயது பெண்ணின் அட்டகாசம்!

ஓவ்வொருவரும் ஓவ்வொரு பழக்கவழக்கம் இருக்கும் சிலர் தபால் தலைகள், நாணயங்கள் விததமான பொருடகள சேகரிக்கும் பழக்கம் வைத்திருப்பர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் விதவிதமான ஆண்களை காதலிக்கும் பழக்கம் வைத்து உள்ளார். அவர்கள் ஓவொருவருடனான அனுபவம் குறித்து தறபோது புத்தகமும் எழுதி உள்ளார்.
woman love Sandy-Nardo
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சாண்டி நார்டோ. தற்போது இவரது வயது 53. இவர் தனது 20 வயதுகளின் போது அழகு மிகு நடன மங்கையாக திகழ்ந்தார்.அழகும், கவர்ச்சி மிகு வசீகர வனப்பும் மிகுந்த அவர் உலகம் முழுவதும் சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது இவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

இவருக்கு பலருடன் காதல் மலர்ந்துள்ளது. தனது வாழ்நாளில் இதுவரை 140 ஆண்களை காதலித்து இருக்கிறார். அவர்களுடன் ‘செக்ஸ்’ உறவும் வைத்து இருக்கிறார்.இதுகுறித்து விரிவாக புத்தகம் எழுதியுள்ளார். தற்போது அந்த புத்தகம் வெளியாகி உள்ளது.

அதில், தனது 140 காதலர்களின் ‘செக்ஸ்’ சில்மிஷங்களை அம்பலப் படுத்தியுள்ளார். மேலும் அவர்களின் ‘செக்ஸ்’ நட வடிக்கைகள் திறன் மற்றும் செயல்பாடுகளை தர வரிசைப்படுத்தி உள்ளார். அவர்களுக்கு மதிப்பெண் அளித்துள்ளார்.