ஸ்ரீகாந்தின் ‘நம்பியார்’ ஆல்பம்

ஸ்ரீகாந்தின் ‘நம்பியார்’ ஆல்பம்

நண்பன் படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். ஓம்சாந்தி ஓம், நம்பியார் என தன்னை தூக்கிக் கொண்டு ஓடும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
புதுமுக இயக்குனர் கணேஷா. கோல்டன் ஃப்ரைடே பில்ம்ஸ் தயாரிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலுள்ள நம்பியாரில் சந்தானம் உடன் பயணிக்கும் மிகப் பெரிய நம்பிக்கை என்றும்.சீனுக்கு சீன் காமடி களைகட்ட வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கிறார்கள்
அத்துடன் சுனைனா இதுவரை லிட்டர்கணக்கில் எண்ணெய் விட்டு படிய தலைவாரிய கிராமத்துப் பெண்ணாகவே நடித்துள்ல நிலையில். இதில் நகரத்து பெண்ணாக வலம் வருகிறாராம். விஜய் அண்டனி இசை எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு என பிரம்மாண்டமாக தயாராகி வரும நம்பியார் பட காட்சிகள் உங்களுக்காக..


.

error: Content is protected !!