விடாமல் ஃபாலோ பண்ணி தாக்கும் மேஜிக் புல்லட்!

விடாமல் ஃபாலோ பண்ணி தாக்கும் மேஜிக் புல்லட்!

DARPA என்னும் Defense Advance Research Projects Agency அமெரிக்க ராணுவத்துக்கும் உலகின் பல நாடுகளின் ராணுவத்துக்கும் தொடர்ந்து கண்டுபிடிப்புகளை தந்து கொண்டே இருக்கும் ஒரு ஆராய்ச்சி நிறுவனம். இவர்களின் இப்போதைய கண்டுபிடிப்பு உலகின் அத்தனை நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
ravi 4
அதாவது இது வரை துப்பாக்கியில் ஒருவரை நாம் சுடும்போது டார்கெட் தவறினாலோ அல்லது சுடப்படும் நபர் கொஞ்சம் நகர்ந்து திரும்பினாலும் அவர் மேல் படாமல் அந்த தோட்டா வேறு ஏதாவது ஒரு வெற்று இடத்தில் பயணிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இப்போது கன்டம் விட்டு கன்டம் போய் சரியான டார்கெட்டை நோக்கி பயணித்து தாக்கும் ஏவுகனை போல் இவர்கள் ஒரு சிறப்பு துப்பாக்கியும் அதன் தோட்டாவும்.
சுடும் போது சுடப்படும் ஆள் எவ்வளவு தப்பிக்க நினைத்தாலும் அவர் எங்கிருந்தாலும் தேடி போய் தாக்கும் வல்லமை பெற்று இருக்கிறதாம் இந்த கண்டுப்பிடிப்பூ. இதன் மூலம் அதிக துப்பாகி குண்டுகள் வீணாகமலும் – டார்கெட்டை தவிர மற்ற ஆட்களின் மேலும் தாக்காமலும் தப்பிக்க முடியும் என்பது தான் ஹைலைட்.

இது இங்கே வந்தால் நியூட்டன் லா உட்பட அனைத்து அறிவியலையும் பொய் ஆக்கும் தமிழ் ஹீரோல்லாம் இனிமே கையிலே குண்டை புடிக்க முடியாது என்பது தான் சோகம் ஒரு குண்டோடு கதை முடிந்தது…………லாஜிக்கை பார்க்காதீங்க் ஆக்க்ஷனை பாருங்கன்னு சொல்ற டிவிடி டைரக்டர்ஸ்க்கு சோதனைகாலம் டோய் –

Video link

http://kfyo.com/darpas-homing-bullets/

Magic Bullet can chase and hit the target like missile

error: Content is protected !!